“எவ்ளோ பெரிய்ய தொப்பை…” – இரண்டு கையால் பிதுக்கி காட்டும் அனிதா ஹாசநந்தனி.!

மும்பையில் பூர்வீகமாகக் கொண்ட அனிதா ஹாசநந்தனி தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளிவந்த சாமுராய் என்ற படத்தில் மிக க்யூட்டாக தனது நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இவரது நடிப்புத் திறனை பார்த்து இவருக்கு சுக்கிரன் என்ற படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு உடனே கிடைத்தது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் ஹிந்தி மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கிறார்.

நடிகர் மனோஜ் பாரதிராஜா நடிப்பில் வெளியான வருஷமெல்லாம் வசந்தம் என்ற திரைப்படத்தில் நடிக்கத்தின் மூலம் ரசிகர்கள் வட்டாரத்தை பெருக்கிக் கொண்டார். இந்த படத்தில் எங்கே அந்த வெண்ணிலா என்ற பாடலில் இவர் மிக க்யூட்டாக நடித்திருப்பார்.

இன்னும் எந்த பாடல் பல விரும்பும் பாடல்களின் வரிசையில் இருப்பது இவருக்கு ஒரு பிளஸ். ஒரு காலகட்டத்தில் பட வாய்ப்புகள் குறைந்த விட்ட பிறகு இவர் திருமணம் பிள்ளை குட்டி என்று செட்டில் ஆகிவிட்டார்.

என்னிடம் சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தில் அப்படியே உடல் பிடுங்கி வெளியே தெரியும் வண்ணம் ஆடையை உடுத்தி ரசிகர்களை சொள்ளு விட வைத்திருக்கிறார்.

மீண்டும் மீண்டும் பார்க்கத் தோட்டம் எந்த புகைப்படத்திற்கு ஒன்ஸ்மோர் கூட ரசிகர்கள் கேட்டு இருப்பதால் இவர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார் என கூறலாம் அந்த அளவு எந்த வயதிலும் தன் கூடுதல் கவர்ச்சியால் ரசிகர்களை கட்டி போட்டிருக்கும் இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

தனது எடுப்பான மேனியலகை இப்படி ரசிகர்களுக்கு கிடாய் விருந்தாய் வைத்திருக்கும் இவரது புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஷாக்காணதோடு மட்டுமல்லாமல் என்ன செய்வது என்று தெரியாமல் ஏக்கத்தில் தற்போது தவித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

மேலும் இரவில் அந்த நினைப்போடு உலாவரும் இளைஞர்கள் எந்த புகைப்படத்தை தான் அதிகமாக பார்த்து வருகிறார்கள் என்று கூறி இருப்பது மேலும் ஆச்சரியத்தின் எல்லைக்கு நம்மை கொண்டு சென்று விட்டது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

கொஞ்சமா விலக்கி காட்டுறேன்.. குனுஞ்சி பார்த்துக்கோ.. புடவையில் அப்பட்டமாய் வாத்தி பட நடிகை..!

கொஞ்சமா விலக்கி காட்டுறேன்.. குனுஞ்சி பார்த்துக்கோ.. புடவையில் அப்பட்டமாய் வாத்தி பட நடிகை..!

தமிழ் மலையாளம் தெலுங்கு என்று மூன்று மொழிகளிலும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நடிகையாக இருப்பவர் நடிகை சம்யுக்தா மேனன். …