“ப்பா.. வேற லெவல்.. கவர்ச்சி உடையில் தினுசு தினுசாக..” – கிளாமர் போஸ்..! கதற விடும் அனிதா சம்பத்..!

சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பணியைத் தொடங்கியவர் அனிதா சம்பத். தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் சில திரைப்படங்களிலும் செய்திவாசிப்பாளர் ஆகவே சில காட்சிகளில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக நடிகர் விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார், நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான காப்பான், மற்றும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் உள்ளிட்ட படங்களில் செய்தியாளராகவே நடித்து தன்னுடைய பங்கை சினிமாவிலும் கொடுத்திருக்கிறார்.

என்னதான் செய்தி வாசிப்பாளர் பிக் பாஸ் போட்டியாளர் என்றாலும் இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் சமூக வலைதளங்களில் இருக்கின்றது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருடைய ரசிகர் பட்டாளம் இன்னும் உயர்ந்தது என்று தான் கூறவேண்டும்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நல்ல பெயர் எடுத்த நடிகை அனிதா சம்பத் பிக்பாஸ் அலட்டிமேட் நிகழ்ச்சியில் சில கொச்சையான வார்த்தைகளை பேசி அதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் ஒருவிதமான வெறுப்பை சம்பாதித்துக் கொண்டார் என்பதுதான் உண்மை.

இவரை நோக்கி பல கேள்விகள் வீசப்பட்டன. ஆனால், அவற்றில் எதர்க்கும் நடிகை அனிதா சம்பத் இதுவரை பதிலளித்தது கிடையாது. எதற்காக பிக் பாஸ் இப்படியான கட்சியான கொச்சையான சொற்களை பேச வேண்டும் என்று அனிதா சம்பத்தை ரசிகர்கள் பலரும் கேட்டார்கள்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இயங்கிவரும் இவர் அடிக்கடி தன்னுடைய புகைப் படங்களை வெளியிடுவது வாடிக்கை. தன்னுடைய காதல் கணவருடன் எடுக்கும் புகைப்படங்கள் வீடியோக்கள் ஆகியவற்றை பதிவிட்டு வரும் இவர் சமீபத்தில் கர்ப்பம் ஆகிவிட்டதாக ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார்.

ஆனால் அது அவர் கர்ப்பமாக அறிவித்த புகைப்படம் கிடையாது பொதுவாக டைம் பாஸாக விளையாடும் ஒரு விளையாட்டு தான். ஆனால், இதனை உண்மை என நினைத்துக் கொண்ட ரசிகர்கள் கர்ப்பம் ஆனதற்கு வாழ்த்துக்கள் என்றெல்லாம் வாழ்த்துக்களை காற்றில் பறக்க விட்டு வந்தனர்.

இதனை சற்றும் எதிர்பாராத அனிதா சம்பத் நான் கர்ப்பமாக இல்லை இது ஒரு விளையாட்டு என்று என்னுடைய பதிலைக் கூறியிருந்தார். இதனைப் பார்த்த ரசிகர் ஒருவர் இந்த விளையாட்டை விளையாடுவதற்கு பதிலாக லைட்டை ஆஃப் பண்ணிவிட்டு செய்யவேண்டியதை செய்திருந்தார் இந்நேரம் கர்ப்பமாகி இருப்பாங்க ஐடியா இல்லாத பசங்க என்று கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார்.

அதற்கு சிரிப்பு எமோஜி பதிலாக கொடுத்து இருந்தார் அனிதா என்பதை நம்முடைய தளத்திலேயே பார்த்திருந்தோம். இந்நிலையில் கவர்ச்சி உடையில் அழகு சிலை போல இருக்கும் நடிகை அனிதா சம்பத்தின் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …