“ஓரக்கண்ணால ரசிகர்களை ஓரம் கட்டும்..” அனிதா சம்பத்..! – வைரலாகும் நச் போட்டோஸ்..!

பிரபல செய்தி வாசிப்பாளரும் சினிமா துணை நடிகையான அனிதா சம்பத் சமீபகாலமாக சினிமா நடிகைகளுக்கு இணையான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

பல செய்தி சேனல்களில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அனிதா சம்பத். சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆனாலும் கூட திரைப்படங்களிலும் செய்தியாளர் அல்லது செய்தி வாசிப்பாளர் ஆகவே தோன்றியிருக்கிறார்.

தற்போது முழு வீச்சில் சினிமாவில் நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் அனிதா சம்பத். செய்தி வாசிப்பாளராக இருக்கும்போது அடுத்த பிரியா பவானி சங்கர் இவர்தான் என்று பலரும் ஆருடம் கூறினார்கள் இவரது ரசிகர்கள்.

அதற்கேற்றார்போல தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் வைத்திருந்தார் நடிகை அனிதா சம்பத். இவர் சினிமாவுக்கு வருவார் என்று ஏகப்பட்ட ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் அதற்கு அச்சாரமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார்.

ஆனால் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இவர் செய்த சில சம்பவங்கள் ரசிகர்களை முகம் சுளிக்க செய்தது குறிப்பாக சக பிக் பாஸ் போட்டியாளர் நிரூப் நந்தகுமார் என்பவருடன் கொச்சையாக இவர் பேசிய வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனால் இவருடைய பெயர் ஏகத்துக்கும் டேமேஜ் ஆனது என்பதுதான் உண்மை. தற்போது இந்த விவகாரம் எல்லாம் ஒரு பக்கம் அடங்கியிருக்க தன்னுடைய இணையப் பக்கத்தில் கவர்ச்சி ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை அனிதா சம்பத்.

அந்த வகையில், கவர்ச்சியான உடையணிந்து கொண்டு சினிமா ஹீரோயின்களுக்கு சவால் விடும் விதமாக என்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

மேலும் இந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவித்து வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …