WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-20 02:40:58' ) AND `key` = 'addons' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

அமுக்கு டுமுக்கு அமால் டுமால்..! – முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் அஞ்சலி..! – வாயை பிளந்த ரசிகர்கள்..! - TAMIZHAKAM

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-20 02:40:59' ) AND `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
INSERT INTO f3acu3w_aioseo_cache SET `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49', `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-21 02:40:59', `created` = '2024-09-20 02:40:59', `updated` = '2024-09-20 02:40:59' ON DUPLICATE KEY UPDATE `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-21 02:40:59', `updated` = '2024-09-20 02:40:59' /* 1 = 1 */

அமுக்கு டுமுக்கு அமால் டுமால்..! – முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் அஞ்சலி..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

நடிகை அஞ்சலிக்கு சொல்லிக்கொள்ளும்படி படவாய்ப்புகள் எதுவும் இல்லாத காரணத்தினால் வெப்சீரிஸ்-ல் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் பாவ கதைகள் என்ற சீரிஸில் படு கிளாமரான காட்சியில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார்.

அதிலும் ஓரினச் சேர்க்கையாளராக இவர் நடிப்பை வெளிப்படுத்தியது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தொடர்ந்து ஹீரோயின் சப்ஜெக்ட் படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களில் கவனம் செலுத்தி வரும் நடிகை அஞ்சலி தற்போது புதிய வெப்சீரிஸ் ஒன்றில் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

சைக்கோ திரில்லர் ஜானரில் உருவாகக்கூடிய இந்த வெப்சீரிஸில் ஹீரோயினாக நடிக்கிறார் நடிகை அஞ்சலி. ஹீரோயின் சென்ட்ரிக் வெப்சீரிஸாக இந்த சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது. பிரபல OTT நிறுவனமான ZEE 5 இந்த தொடரை தயாரிக்கிறது என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட இயக்குனர் ஒருவர் இந்த வெப்சீரிஸ் இயக்க இருக்கிறார் என்றும் பல சைக்கோ திரில்லர் குறும்படங்களை இயக்கி இருக்கும் இவர் இந்த வெப்சீரிஸ் மூலம் இயக்குனராக களமிறங்குகிறார் என்றும் கூறப்படுகிறது.

இதில் ஹைளைட்டானே விஷயம் என்னவென்றால் இந்த வெப் சீரிஸில் நடிகை அஞ்சலி முதன் முறையாக நீச்சல் உடையில் நடிக்க இருக்கிறார் என்ற தகவலும் கிடைத்திருக்கின்றது. தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக இருக்கும் இந்த வெப்சீரிஸ் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மட்டுமில்லாமல் தற்போது ஃபால் என்ற திரைப்படத்திலும் நடித்து இருக்கிறார் நடிகை அஞ்சலி. மட்டுமில்லாமல் ஜான்சி என்ற தெலுங்கு படத்திலும் ஆக்ஷன் ஹீரோயினாக நடித்து முடித்திருக்கிறார்.

இந்த ஜான்சி திரைப்படம் அக்டோபர் 27-ஆம் தேதி OTT-யில் வெளியாக இருக்கிறது. தன்னுடைய பழைய நினைவுகளை இழந்துவிட்ட ஹீரோயினாக தோன்றும் நடிகை அஞ்சலி சிலரால் துரத்தப்படுகிறார்.

எதற்காக அவர்கள் அஞ்சலியை துரத்துகிறார்கள். அஞ்சலி தன்னுடைய கடந்த காலத்தில் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதை சுவாரசியமாகவும் சுறுசுறுப்பாகவும் திரைக்கதையாக அமைத்து இந்த படம் வெளியாகி இருக்கின்றது. இந்த திரைப்படம் தெலுங்கில் உருவாகி இருக்கிறது என்றாலும் கூட படத்தின் வரவேற்பை பொருத்து  தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …