“நடிகை அஞ்சலிக்கு திருமணம்…” – மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அஞ்சலி. தமிழுக்கு இணையாக தெலுங்கிலும் நிறைய படங்களில் நடித்தார் தற்போது நடிகை அஞ்சலிக்கு 36 வயது ஆகிறது.

ஆனால் இன்னும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருக்கிறார். இடையில் பிரபல இளம் நடிகர் ஒருவருடன் லிவிங் டுகெதர் உறவில் வாழ்ந்து வந்தார் நடிகை அஞ்சலி என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ஜெய்யுடன் காதல் வயப்பட்ட நடிகை அஞ்சலி அவருடன் திருமணமே செய்யாமல் இரண்டு ஆண்டுகள் வாழ்ந்து வந்தார். அதன் பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர். இதற்கு எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.

இந்நிலையில் நடிகை அஞ்சலி விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் அவருடைய திருமணம் முடிவாகி விட்டது என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

இதற்கு நடிகை அஞ்சலியை தன்னுடைய தரப்பு விளக்கத்தை கொடுத்து இருக்கிறார். அவர் கூறும்போது, நான் தற்பொழுது திருமணம் செய்துகொள்ளும் முடிவில் இல்லை. திருமணத்தைப் பற்றி யோசித்து கூட பார்க்க எனக்கு நேரம் கிடையாது. கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன்.

தற்போது அதற்கான நேரம் கிடையாது. எனக்கு திருமணம் நடக்கும்போது நிச்சயம் அனைவருக்கும் தெரியப்படுத்துவேன் என்று பேட்டி கொடுத்திருக்கிறார்.

ஆனால், உண்மையில் பெங்களூருவை சேர்ந்த மருத்துவரும் தொழிலதிபருமான ஒருவரை நடிகை அஞ்சலி திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறுகிறார்கள்.

மேலும் நடிகை அஞ்சலி நடித்திருக்கும் கூடிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆன பிறகு இவருடைய திருமண அறிவிப்பு வெளியாகலாம் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …