நைட் பார்ட்டி.. மது பாட்டில்கள் நடுவே.. கவர்ச்சி உடையில்.. கிக் ஏற்றும் நடிகை அஞ்சலி..!

நடிகை அஞ்சலி ( Anjali ) தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்பே இரண்டு தெலுங்கு சினிமா படங்களில் நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் ஒரு சில விளம்பரப் படங்களிலும் நடித்திருந்தார் . அஞ்சலி தமிழில் 2007-ம் ஆண்டு இயக்குனர் ராம் இயக்கத்தில் ‘கற்றது தமிழ்’ படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.

முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அஞ்சலி அப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான தென் மண்டல “பிலிம்பேர்” விருது பெற்றார். பிறகு ‘அங்காடி தெரு’ அவரது சினிமா கரீயரில் திருப்புமுனை படமாக அமைந்தது.

அதன் பின் அஞ்சலி நடித்த படங்கள் ஒவ்வென்றாக ஹிட் கொடுக்க தமிழில் முன்னணி நடிகையாக வளம் வரத்தொடங்கினர் . கவர்ச்சி மட்டும் இல்லாமல் நல்ல கதை தளம் கொண்ட படங்களையும் தேர்வு செய்து நடித்தார்.

இதையும் படிங்க : “அந்த கருப்பு பொட்டு.. வேற லெவல்ங்க…” – ட்ரான்ஸ்ப்ரண்டான கவர்ச்சி உடையில் அஞ்சலி – டபுள் மீனிங்கில் வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..!

“எங்கேயும் எப்போதும்”, “கலகலப்பு “போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் கலக்கினார். சூர்யாவின் சிங்கம்-2 படத்தில் மட்டும் ஒரு குத்து பாடலுக்கு நடனம் ஆடிவிட்டுப்போனார்.

இவர் நடிப்பில் நாடோடிகள் 2 திரைப்படம்வெகு நாட்களுக்கு பிறகு கடந்த வருடம் ஜனவரி மாதம் release ஆகி ஓடாமல் போய்விட்டது. தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார் நடிகை அஞ்சலி.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வந்த “லவ் பண்ணா விட்டிரனும்” என்ற குறும்படம் ஒன்றிலும் நடித்தார். நடிகை அஞ்சலி தற்போது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியீட்டு இழந்த மார்க்கெட்டை பிடித்துவிட வேண்டும் என்று கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் தற்போது கவர்ச்சி உடையில் நைட் பார்ட்டியில் மது பாட்டில்கள் மத்தியில் நின்றபடி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …