“ரெண்டு ப்ரா போட்டும் கூட.. பிதுங்கும் முன்னழகு…” – நடிகை அஞ்சலி-யை எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..!

அங்காடி தெரு என்ற படத்தின் மூலம் பிரபலமான அஞ்சலி எங்கேயும் எப்போதும் மங்காத்தா கலகலப்பு சேட்டை இறைவி பலூன் காளி நாடோடிகள் இரண்டு நிசப்தம் என்று தொடர்ந்து வித்தியாசமான கதை அம்சங்கள் உடைய படங்களை தேர்வு செய்து நடித்ததின் மூலம் ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்றார்.

இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்கிறார். தற்போது இவர் இயக்குனர் சித்தார்த் ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ஃபால் என்ற வெப் தொடரில் நடித்திருக்கிறார்.

இந்த தொடரானது வெகு விரைவில் டிஸ்னி பிரஸ் மற்றும் ஹாட்ஸ்டார் ஓ டி டி தளத்தில் வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்த வெப் தொடரின் ஃபாஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வெளிவந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

தற்போது அணி அளவு பட வாய்ப்புகள் இல்லாததை கருத்தில் கொண்டு அஞ்சலி படு கவர்ச்சியில் இறங்கிவிட்டார் என்று கூறலாம். குடும்ப குத்து விளக்காக இருந்த இவர் தற்போது வெளிப்படுத்தி இருக்கும் கவர்ச்சி ஆட்டத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் திணறி விட்டார்கள்.

எல்லை மீறிய கவர்ச்சிகள் சமூக வலைத்தளங்களில் இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களில் இவரது முன்னழகு, பின்னழகு எல்லாமே எடுப்பாக தெரிவதால் துடுக்குத்தனமாக இருக்கும் இளசுகுகள் இந்த புகைப்படத்தை பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.

சமீபத்தில் விழா ஒன்றுக்கு வந்திருந்த அஞ்சலி தனது முன்னழகை எடுப்பாக காட்டக்கூடிய உடை அணிந்து வந்ததால் அனைவரும் அவரையே பார்த்தார்கள் என்று கூறலாம்.

ரசிகர்கள் இவரைப் பார்த்து திண்டாடி விட்டார்கள் என்று கூறும் அளவுக்கு கூடுதல் அளவில் காட்சியளித்த அஞ்சலியின் லேட்டஸ்ட் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை தொடர்ந்து பார்த்து வரும் இளசுகள் அனைத்தும் வீடியோக்கு உரிய லைக்குகளை போட்டு வருவதால் அவரும் படு குஷியாக இருக்கிறார்.

தற்போது இணையத்தில் வைரலாக இருக்கும் இந்த வீடியோக்கள் தற்போது அனைவரும் பார்ப்பதோடு மட்டுமல்லாமல் ஷேர் செய்து வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

கொஞ்சம் கூட இங்கிதம் இல்ல.. கல்யாணமான டாப் நடிகையோட விஜய் சேதுபதி.. அதுவும் பொதுவெளியில் கழுவி ஊத்தும் ரசிகர்கள்!!

கொஞ்சம் கூட இங்கிதம் இல்ல.. கல்யாணமான டாப் நடிகையோட விஜய் சேதுபதி.. அதுவும் பொதுவெளியில் கழுவி ஊத்தும் ரசிகர்கள்!!

தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பற்றி அதிக அளவு சொல்ல …

Exit mobile version