“இஸ்கூல் புள்ளைங்க கூட.. இதை விட பெரிய ட்ரெஸ் போடும்..!..” – ஆளை மயக்கும் அஞ்சலி..!

நடிகை அஞ்சலி குட்டையான கவுன் அணிந்து கொண்டு வெளியே இருக்கக்கூடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகில் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நடிகை அஞ்சலி தன்னுடைய முதல் படத்திலேயே தன்னுடைய அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

அதனைத்தொடர்ந்து அங்காடித்தெரு என்ற திரைப்படத்தில் துணிக்கடையில் வேலை செய்யும் ஏழை பெண்ணாக எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த சினிமாவின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார்.

இது திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் நடித்திருந்த அனைவருமே புதுமுக நடிகைகள் என்றாலும்கூட இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

தொடர்ந்து மங்காத்தா, அரவான், சேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்தார். தெலுங்கிலும் நடித்திருக்கும் இவர் இடையில் பிரபல நடிகர் ஒருவரின் காதல் வலையில் விழுந்தார் அவருடன் திருமணமே செய்து கொள்ளாமல் சில ஆண்டுகள் வாழ்ந்து வந்தார் நடிகை அஞ்சலி.

அந்த நேரத்தில் பல பட வாய்ப்புகளை தவறவிட்டு விட்டார் என்பதுதான் உண்மை. தற்போது காதல் தோல்விக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் வேகமாக நடித்து வரும் நடிகை அஞ்சலி சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இயங்கி வருகிறார்.

அடிக்கடி தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வரும் இவர் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களை தன்னுடைய இணைய பக்கங்களில் பெற்றிருக்கிறார்.

தற்போது குட்டையான கவுன் அணிந்து கொண்டு எகிறி எகிறி குதிக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version