“ப்பா.. பாவடையை பறக்க விட்டு…” – கவர்ச்சி சிறகடிக்கும் நடிகை அஞ்சலி..! – வைரல் போட்டோஸ்..!

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பலராலும் அறியப்பட்ட நடிகையாக பிரபல நடிகையாக இருக்கும் நடிகை அஞ்சலி தமிழ் சினிமாவின் ராசியான நடிகை என்ற பெயர் வாங்கியவர்.

ஒரு கட்டத்தில் இவர் நடித்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், இடையில் பிரபல நடிகர் ஒருவருடன் காதல் ஏற்பட்டு அவருடன் லிவ்விங் ரிலேஷன்ஷிப் இருந்ததாகக் கூறப்பட்டது.

அந்த சமயத்தில் தனக்கு வந்த பட வாய்ப்புகள் பலவற்றை மறுத்து இருக்கிறார் அஞ்சலி. எனவே இவருடைய மார்க்கெட் சடசடவென சரிந்தது. அப்போது சரிந்த மார்க்கெட்டு தான் இப்போது வரை எழவில்லை.

காரணம் நடிகை அஞ்சலியின் இடத்தை இளம் நடிகைகள் பலர் பட்டா போட்டு ஆக்கிரமித்து விட்டார்கள் என்பதுதான். சமீபத்தில், நடிகை அஞ்சலியின் சொத்து மதிப்பு என்ன என்ற விபரம் இணையத்தில் வெளியானது.

15 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வரும் நடிகை அஞ்சலியின் மொத்த சொத்து மதிப்பு வெறும் 10 கோடி ரூபாய்தான் என்று கூறப்படுகிறது. இதனை அறிந்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் இருக்கின்றனர்.

50 லட்சம் முதல் 80 லட்சம் வரை சம்பளம் பெற்றுக் கொண்டிருந்த நடிகை அஞ்சலியின் சொத்து மதிப்பு வெறும் 10 கோடி தானா..? என்று கேள்வி எழுப்பி வந்தனர். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தன்னுடைய பட வாய்ப்புகளை பெறுவதில் கவனமாக இருக்கும் நடிகை அஞ்சலி அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

அந்த வகையில் தற்போது பாவாடையை பறக்கவிட்டு கவர்ச்சியில் சிறகடிக்கும் நடிகை அஞ்சலியின் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

எனக்கும் தனுஷ்க்கும் இரண்டாம் கல்யாணம்?. உண்மையை கூறிய மீனா..! திடுக்கிடும் தகவல்.!

எனக்கும் தனுஷ்க்கும் இரண்டாம் கல்யாணம்?. உண்மையை கூறிய மீனா..! திடுக்கிடும் தகவல்.!

குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு பெற்ற ஒரு நடிகையாக இருந்தவர் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாகவே …