கண்ணு கூசுது..! – பிதுங்கும் தொப்பை.. ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில்… ஆளை மயக்கும் அஞ்சலி..!

கடந்த 1986ஆம் ஆண்டு ஆந்திராவில் பிறந்தவர் நடிகை அஞ்சலி. தற்போது 36 வயதாகும் இவர் தன்னுடைய 20வது வயதில் இயக்குனர் களஞ்சியம் இயக்கிய சத்தமின்றி முத்தமிடு என்ற திரைப்படத்தில் சுந்தரி என்ற பெயரில் அறிமுகமானார்.

ஆனால் இந்த படத்தின் இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் ஏற்பட்ட குடுமிப்பிடி சண்டை இந்த படத்தை வெளியிட விடாமல் தடுத்தது. படப்பிடிப்பு பணிகள் பாதியிலேயே நின்று நிலையில் இந்த படம் டிராப் செய்யப்பட்டது.

அதன்பிறகு 2002ஆம் ஆண்டு நடிகர் ஜீவா நடிப்பில் இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான கற்றது தமிழ் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தன்னை ஒரு நடிகையாக அறிமுகப்படுத்திக் கொண்டார் நடிகை அஞ்சலி.

இந்த படத்தில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். அதன் பிறகு நடிகர் சுந்தர் சி யின் ஆயுதம் செய்வோம் மற்றும் அங்காடித்தெரு, ரெட்டைச்சுழி, மகிழ்ச்சி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த இவர் தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்து வந்தார்.

ஒரு கட்டத்தில் பிரபல இளம் நடிகர் ஒருவருடன் காதல் வயப்பட்டு அவரை அவருடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்-ல் வாழ்ந்து வந்த இவர் அந்த சமயங்களில் தனக்கான பட வாய்ப்புகளை ஏற்காமல் வேறு நடிகைகளுக்கு திருப்பி விட்டு வந்தார். இதனால் அவருடைய மார்க்கெட்டை சடசடவென சரிந்தது.

தற்பொழுது காதல் தோல்விக்குப் பிறகு மீண்டும் தன்னுடைய நடிப்பு பயணத்தை தொடங்கியுள்ளார் அம்மணி. மேலும், பட வாய்ப்புக்காக போராடி வருகிறார். தனக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தபொழுது அதனை தட்டி கழித்து வந்த நடிகை அஞ்சலி அது எவ்வளவு பெரிய தவறு என்பதை தற்போது உணர்ந்திருப்பார் என்று கூறலாம்.

தொடர்ந்து பட வாய்ப்புகளை கைப்பற்ற கவர்ச்சியான புகைப்படங்களை அன்றாடம் பதிவு செய்து வரும் நடிகை அஞ்சலி தற்போது ட்ரான்ஸ்பரண்ட் புடவை அணிந்து கொண்டு தன்னுடைய தொப்பை தெரியும் அளவிற்கு வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …