இந்த கவர்ச்சி போதுமா..? இன்னும் கொஞ்சம் வேணுமா..? – வெறியேற்றும் அஞ்சலி..! – உருகும் ரசிகர்கள்..!

நடிகை அஞ்சலி தற்போது பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் நடிகை சமந்தாவின் ரூட்டை கையில் எடுத்து இருக்கின்றார். தெலுங்கில் உருவாகியுள்ள படம் ஒன்றில் ஒரே ஒரு ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.

இந்த பாடலின் டீசர் சமீபத்தில் வெளியானது .இந்த பாடலின் டீசர் வெளியே வந்ததும் தெரிந்துவிட்டது  நடிகைஅஞ்சலி எந்த அளவுக்கு கவர்ச்சி குத்தாட்டம் போட்டுள்ளார் என்று.

அந்த அளவுக்கு மோசமான அசைவுகளை வெளிப்படுத்தி ரசிகர்களை சூடேற்றியுள்ளார் நடிகை அஞ்சலி. கடந்த ஆண்டு வெளியான புஷ்பா திரைப்படத்தில் நடிகை சமந்தா ஒரு ஐட்டம் பாடலுக்கு உச்சக்கட்ட கவர்ச்சி ஆட்டம் போட்டு இருந்தார்.

நடிகை சமந்தாவை தொடர்ந்து தற்போது நடிகை அஞ்சலியும் தெலுங்கு படமொன்றில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடியுள்ளார். கவர்ச்சி கொஞ்சம் கூட வஞ்சனை வைக்காமல் தாராளமாக காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார் அம்மணி.

நடிகை அஞ்சலியின் இந்த ஆட்டம்.. இந்த கவர்ச்சி போதுமா..? இன்னும் கொஞ்சம் வேணுமா..? என கேட்பது போல இருப்பதாக ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் நடிகையாக இருந்த நடிகை அஞ்சலி இடையில் இளம் நடிகர் ஒருவரை காதலித்து அவருடன் திருமணமே செய்யாமல் குடித்தனம் நடத்தி வந்தார்.

பிறகு இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து மீண்டும் சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் அமையாத நிலையில் தற்போது எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியில் இருந்த தயார் என்று பச்சைக்கொடி காட்டி வருகிறார் நடிகை அஞ்சலி.

அந்தவகையில் இந்த பாடலில் படு கிளாமராக ஆட்டம் போட்டுள்ளார். குறிப்பாக ஒரு டிராக்டரின் ஸ்டீரிங் வீல் மீது குத்த வைத்து தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரிய ஸ்டீரிங் வீலை வளைத்து வளைத்து கிளுகிளுப்பான அசைவுகளை வெளிப்படுத்திய நடிகை அஞ்சலியை பார்த்த ரசிகர்கள் கிறங்கி போய் தான் இருக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …