பார்த்ததும் தலை சுத்திடுச்சு.! லைட் போட்டு காட்டி.. வெறியேத்திவிட்ட அஞ்சனா ரங்கன்..!!

ஹாலிவுட் நடிகைகளின் ரேஞ்சுக்கு ஒரு தொகுப்பாளினியால் இப்படி உடல் அழகை கட்டவிழ்த்து காட்ட முடியுமா? என்று கேட்கக் கூடிய அளவு தற்போது சமூக வலைதளத்தில் அஞ்சனா ரங்கன் வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்கள் பார்த்த உடனேயே தலை சுற்றி விட்டது என்று கூறி இருக்கிறார்கள்.

 இதற்குக் காரணம் இவர் தனது எடுப்பான மேனி அழகை கியூட்டாக மேலும்  பளிச் சென்று காட்டுவதற்காக பக்கத்தில் ஒரு லைட்டை எரிய விட்டு மத்திய பிரதேசத்தை ஒரு மார்க்கமாக காட்டியிருக்கிறார்.

 இதைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் அந்த இடம் அப்படியே அப்பட்டமாக தெரிய வேண்டும் என்று தான் வெளிச்சம் போட்டு காட்டுகிறார் என்று ஏக வசனத்தில் பேசி இருக்கிறார்கள்.

 மீடியாத்துறையில் ஆரம்ப காலத்தில் தொகுப்பாளினியாக தன்னை மாற்றிக்கொண்ட அஞ்சனா ரங்கனுக்கு கயல் என்ற  தமிழ் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார்.

 கல்யாணம் ஆகி பிள்ளை பெற்றுவிட்ட நிலையிலும் அந்த மத்திய பிரதேசத்தை இப்படி லைட் போட்டு காட்டி இருப்பதின் மர்மம் என்ன? என்று ரசிகர்கள் பலவிதமான கேள்விகளை எழுப்பத் துவங்கி விட்டார்கள்.

மேலும் இவர் சன் டிவியில் தனது கேரியரை துவங்குவதற்கு முன்பே பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஒரு ஹீரோயினி ரேஞ்சுக்கு பேமஸ் ஆகிவிட்டார் என கூறலாம். தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில்  ஆங்கராக பணிபுரிந்து வருகின்ற இவர் சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருப்பார்.

அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த போட்டோவில் பேண்ட் மற்றும் டீ சர்ட் போட்டு காட்சி அளித்திருக்கும் இவர் கூடுதல் இடுப்பழகை வெளிப்படுத்துவதற்கு வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறாரா என்று ரசிகர்கள் நக்கலாக கேட்டிருக்கிறார்கள்.

அசால்டாக நின்று கொண்டு இடுப்பில் வெளிச்சத்தை அடித்து காட்டி இருக்கும் இவரது புகைப்படத்துக்கு அதிக லைக்களை ரசிகர்கள் குவித்து விட்டார்கள். இதனை அடுத்து திரைப்படத்தில் ஏதேனும் நடிப்பதற்காக இவர் இத்தகைய புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறாரா? என்ற கோணத்தில் பலரும் பலவிதமாக பேசி வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …