“பாத்தாலே தூக்குதுங்க..” – நீச்சல் உடையில்.. இளம் நடிகை அஞ்சு குரியன்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

இளம் நடிகை அஞ்சு குரியன் மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். கடந்த 2014ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான திரை படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்த இவர் அதைத்தொடர்ந்து 2018ஆம் ஆண்டு வெளியான நான் பிரகாஷன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான நேரம் திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவர் மலையாள திரையுலகில் தன்னுடைய பயணத்தை தொடர்ந்து வருகிறார்.

தமிழிலும் பட வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கிளாமரான புகைப் படங்களை வெளியிடுவது வாடிக்கை.

ஓம் சாந்தி ஓ ஷானா என்ற திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து இருந்த இவர் பல குறும்படங்களில் ஆல்பம் பாடல்களிலும் நடித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டில் அர்ஜுன் கோகுல் இயக்கி நடிகர் கார்த்திக் நடித்த சிபு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பெருவாரியான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர்.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடையில் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

ஜெயசூர்யா இயக்கத்தில் திலீப் அர்ஜுன் ஆகியோருடன் இவர் நடித்த ஜாக் அண்ட் டேனியல் என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

சமீபத்தில் சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற படத்தில் அஞ்சு குரியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களைப் பெற்றார் தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …