நடிகை அஞ்சு குரியன் நீச்சல் உடையில் இருக்கும் அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த நடிகை சென்னையில் இந்துஸ்தான் இன்ஸ்டால் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் கல்லூரியில் தன்னுடைய பட்டப்படிப்பை முடித்தார்.
தமிழில் கடந்த 2013 ஆம் ஆண்டு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான நேரம் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த இவர் அதனை தொடர்ந்து மலையாளம் தமிழ் தெலுங்கு லேட்டஸ்ட் புகைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
தமிழில் சென்னை டு சிங்கப்பூர் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த இவர் அதனை தொடர்ந்து ஜூலை காற்றில், இக்ழு உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
மட்டுமில்லாமல் சில நேரங்களில் சில மனிதர்கள் மற்றும் சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
தற்போது வோல்ஃப் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை அஞ்சு குரியன் ரசிகர்களால் கவனிக்கப்படும் நடிகையாக இருக்கிறார்.
திரைப்படங்கள் மட்டுமில்லாமல் ஆல்பம் வீடியோக்கள் மற்றும் குறும்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கும் இவர் இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.
அந்த வகையில், நீச்சல் உடையில் இவர் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
இதனை பார்த்து ரசிகர்கள் அம்மணியின் அழகில் மயங்கி தான் கிடக்கிறார்கள். மேலும் இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு லைக்குகளை குவித்து வருகின்றனர்.