“சரியான நாட்டுக்கோழி.. நீச்சல் உடையில்..” – தொப்பளாக நனைந்தபடி சூடேற்றும் இளம் நடிகை அன்னா ராஜன்…!

நடிகை அன்னா ராஜன் மலையாளத்தில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கின்றார். கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான அங்கமாளி டைரிஸ் என்ற திரைப்படத்தில் லிச்சி என்ற கதாபாத்திரத்தில் நடிச்சதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமான இவர் தன்னுடைய முதல் படத்திலேயே சிறந்த துணை நடிகைக்கான விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார்.

இந்த படத்தில் ரேஷ்மா ராஜன் என்ற பெயரில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து வந்த படங்களில் அன்னா ராஜன் என்று தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டார்.

கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட படங்களில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நடித்திருக்கிறார் நடிகை அன்னா ராஜன். கேரளா மாநிலம் கொச்சியில் பிறந்த இவர் தன்னுடைய கல்லூரி படிப்பின் போது தன்னுடைய தந்தையை இறுதி அடைப்பு காரணமாக இழந்தார்.

இவருடைய தந்தை மறைவுக்கு பிறகு இவருடைய குடும்பத்தில் ஏற்பட்ட பொருளாதார பிரச்சனைகள் படித்துக் கொண்டிருக்கும் பொழுது வேலைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாக்கப்பட்டார்.

அன்னா ராஜன் தன்னுடைய படிப்புக்கும் அன்றாட வாழ்க்கைக்குமே கடினமான சூழ்நிலையை எதிர்கொண்ட இவர் மாடலிங் துறையிலும் கவனம் செலுத்தினார். அதன் பயனாக இவருக்கு விளம்பர படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதன் மூலம் மீடியா வெளிச்சத்திற்கு வந்த இவர் திரைப்படங்களில் ஹீரோயினாகவும் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். தன்னுடைய இளம் வயதில் தன்னுடைய தந்தையுடன் வளர்ந்த இவர் தன்னுடைய கல்லூரி படிப்பின் போது தந்தையை இழந்து அதன் பிறகு பொருளாதார பிரச்சினைகள் சிக்கி அதிலிருந்து மீண்டு தற்பொழுது பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

திரைப்படங்கள் இல்லாமல் சீரியல்களிலும் நடித்து வருகிறார் அம்மணி. தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் முனைப்புடன் இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையா கொண்டு இருக்கிறார்.

சக நடிகைகள் கையாளக்கூடிய இதுதான் இதை என்பதை தெரிந்து கொண்டு தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதி உறுதிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அம்மணி என்று கூறுகிறார்கள்.

இதனை பார்த்த ரசிகர்கள் சரியான நாட்டுக் கோழி ..அடிச்சி குழம்பு வச்சு சாப்பிடலாம் போல இருக்கே.. என்று புலம்பி வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …