புரியுது.. அண்ணியாரே.. காருக்குள் கவர்ச்சி உடையில் நிவேதா பெத்துராஜ்.. குறுகுறுவென பார்க்கும் நெட்டிசன்ஸ்..!

வெள்ளை நிற டைட்டான டாப்ஸ் அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிவது உறுதிப்படுத்தும் விதமாக நடிகை நிவேதா பெத்துராஜ் காருக்குள் அமர்ந்தபடி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

தமிழில் ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ் அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் முக அழகு வாட்டசாட்டமான தோற்றம் எடுப்பான முன்னழகு நாளை மயக்கும் பின்னழகு என கவர்ச்சி கடலாக காட்சியளிக்கிறார் நடிகை நிவேதா பெத்துராஜ்.

என்றாலும் கூட முன்னணி நடிகர்களுக்கு ஹீரோயினாகும் வாய்ப்பு இவருக்கு கிடைக்கவில்லை.

இவர் நடித்த சில திரைப்படங்கள் தோல்வி படங்களாக அமையவே ராசியில்லாத நடிகை என்ற பட்டியலில் சேர்க்கப்பட்டார் நடிகை நிவேதா பெத்துராஜ்.

தமிழில் தான் இப்படி ஆனால் தெலுங்கில் முன்னணி நடிகர்கள் சிலருடன் ஜோடி போடும் வாய்ப்பு நடிகை நிவேதா பெத்துராஜுக்கு கிடைத்தது.

பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்கவும் தயாராக இருந்தார்.

நீச்சலுடையில் கூட சில தமிழ் திரைப்படங்களிலேயே நடித்திருக்கிறார். நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான டிக் டிக் டிக் திரைப்படத்தில் நீச்சல் உடையில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

ஆனாலும் இவருக்கு தமிழ் சினிமாவில் பெரிதாக மார்க்கெட் எதுவும் உருவாகவில்லை. அதேசமயம், ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்படும் ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை நிவேதா பெத்துராஜ்.

இந்நிலையில் தன்னுடைய கிளாமரான புகைப்படங்கள் சிலவற்ற இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

இதனை பார்த்து ரசிகர்கள் புரியுது.. அண்ணியாரே.. இன்னும் காரை விட்டு நீங்க இறங்கலையா.. என்று எடக்கு மடக்கான பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

நாங்க ட்ரெஸ் மாத்துற நேரத்தில் கேரவனில்.. கமல் பட நடிகர் செய்த வேலை..! மனம் நொந்த சாந்தினி வில்லியம்ஸ்..

சினிமாவில் ஆரம்ப கட்டத்தில் இருந்து இந்த கேரவன் வசதி என்கிற விஷயம் இருக்கவில்லை. ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் திரைப்படங்கள் எல்லாம் …

Exit mobile version