“இது என்னடா ட்ரெஸ்சு…” – எல்லா பக்கமும் காத்து வாங்குதே.. – அலற விடும் அனு இம்மானுவேல்..!

மலையாளத் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் அனு இம்மானுவேல். இதனை அடுத்து இவருக்கு மலையாளத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது.

 மேலும் இவர் நடிகர் நிவின் பாலி கதாநாயகனாக நடித்து வெளிவந்த படத்தில் முதல் முறையாக கதாநாயகியாக அறிமுகமானார். இதனை அடுத்து தமிழ் திரை உலகில் நடிகர் விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த துப்பறிவாளன் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.

 முதல் படத்தில் இவர் சிறப்பாக நடித்ததன் மூலம் அடுத்த படத்தில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயனோடு இணைந்து நடித்த கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் இவர் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்திருக்கிறார்.

 இந்த படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து இவர் தற்போது கார்த்தி நடித்து உருவாகி வரும் ஜப்பான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படமும் சூப்பர் சூப்பர் ஹிட் ஆக இருக்கும் என்று இவரது ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்கள்.

 சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய தற்போது சேலையில் இடுப்பைக்காட்டி கொடுத்திருக்க போஸ்சை பார்த்து ரசிகர்கள் அனைவரும் திணறி விட்டார்கள்.

மேலும் இதில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் முன்னழகு எடுப்பாக தெரியக்கூடிய அளவில்  உள்ளதால் ரசிகர்கள் அனைவரும் இந்த போட்டோவை தொடர்ந்து பார்த்து வருவதோடு தேவையான லைக்குகளை கொடுத்திருக்கிறார்கள்.

 பார்ப்பதற்கு செப்பு சிலை போல இருக்கும் எந்த புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது. இதனை அடுத்து இளசுகள் இரவில் தூக்கத்தை கெடுத்துக்கொண்டு இந்த புகைப்படத்தை பார்த்து வருகிறார்கள்.

நினைத்தாலே இனிக்கும் என சொல்லும் படி இது போன்று இருக்கக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு எங்களை திணறடிப்பது எதற்காக என்ற கேள்விகளை பல ரசிகர்கள் முன் வைத்திருக்கிறார்கள்.

 எப்போதுமே இன்ஸ்டா பக்கத்தில் போட்டோக்களை பதிவிடும் இவர் இது போன்ற வித்தியாசமான போட்டோவை இது வரை வெளியிட்டதே இல்லை.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

கொஞ்சம் கூட இங்கிதம் இல்ல.. கல்யாணமான டாப் நடிகையோட விஜய் சேதுபதி.. அதுவும் பொதுவெளியில் கழுவி ஊத்தும் ரசிகர்கள்!!

கொஞ்சம் கூட இங்கிதம் இல்ல.. கல்யாணமான டாப் நடிகையோட விஜய் சேதுபதி.. அதுவும் பொதுவெளியில் கழுவி ஊத்தும் ரசிகர்கள்!!

தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பற்றி அதிக அளவு சொல்ல …

Exit mobile version