“என்ன பெரிய்ய்ய்ய ஜோதிகா…” – நான் இடுப்ப காட்டுறேன் பாருங்க.. – அலற விடும் அனு இம்மானுவேல்..!

 நடிகை அனு இம்மானுவேல், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டுப்பிள்ளை திரைப்படத்தில் ஹீரோயினாக காந்தக் கண்ணழகி முத்து பல்லழகி என ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

முன்னதாக இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பரிவாளன் திரைப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார் தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வருகிறார்.

இவர் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார். திரைத்துறையில் சிறந்த நடிகையாகவும் திரைக்கு வெளியே சிறந்த மாடல் அழகியாக வலம் வரும் நடிகை அனு இமானுவேல் அன்றாடம் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்புவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளிலும் நடித்து வரும் நடிகை அனு இமானுவேல் கடந்த 2011 ஆம் ஆண்டு இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

முதல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று இருந்தாலும் இவரை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான எங்க வீட்டுப் பிள்ளை என்ற திரைப்படம்தான்.

இவருடைய அழகிற்கும் வாட்டசாட்டமான தோற்றத்திற்கும் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவரை பின் தொடரும் ரசிகர்களுக்கு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு விருந்து வைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கும் இவர் தற்போது ஜோதிகா ரேஞ்சுக்கு தன்னுடைய இடுப்பை காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பியுள்ளார்.

இதனை பார்க்கும் பொழுது என்ன பெரிய ஜோதிகா நான் காட்டுகிறேன் பாருங்க இடுப்ப.. என்று சொல்வது போல இருப்பதாக அவருடைய ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …