முட்டிகிட்டு நிக்கும் முன்னழகு.. குட்டியோண்டு ப்ரா.. திணறடிக்கும் அனு இம்மானுவேல்..!

2017 ஆம் ஆண்டு மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த துப்பறிவாளன் திரைப்படத்தில் நடிகர் விஷாலுக்கு இணையாக நடித்திருந்தவர் தான் அனு இம்மானுவேல். இந்த படத்தில் இவர் நடிப்பை பார்த்து ரசிகர்கள் அனைவரும் கிறங்கி விட்டார்கள் என்று கூறலாம்.இவர் முதல் படத்திலேயே ரசிகர்களின் நெஞ்சத்தை கவர்ந்த இவருக்கு பல பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்தது.

தமிழ் படத்தில் இவர் அறிமுகமாவதற்கு முன்பே தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழிகளில் நடித்து அங்கும் ரசிகர்களின் அன்பான ஆதரவை பெற்றார். துப்பறிவாளன் படத்தில் இவருக்கு சரியான ஒரு ரோலை கொடுக்காவிட்டாலும், கொடுத்து இருந்த ரோலை மிகச் சிறப்பாக செய்து அவர் நல்ல பெயரை பெற்று விட்டார்.

இதனை அடுத்து தான் இவருக்கு சிவ கார்த்திகேயனோடு இணைந்து நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடிப்பதற்கு கதாநாயகி வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்தில் அவரது நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய வகையில் பல ரோல்கள் கொடுக்கப்பட்டது. அதில் தனது கைதேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பெயரை பெற்றார்.

தமிழ் சினிமாவில் மட்டும் இவர் குடும்பப் பாங்காக நடித்த வரக்கூடிய ரோல்களை பார்த்து இவரை கவர்ச்சியின் நாயகி அல்ல என்று நாம் முடிவு கட்ட முடியாது. ஏனெனில் தெலுங்கில் அதிகளவு கவர்ச்சியை காட்டியும் இவர் நடித்திருக்கிறார் என்பதை இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்னும் சமூக வலைத்தளங்களிலும் இவர் உடையின் அளவை குறைத்து உள்ள புகைப்படங்களை தான் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றுவார்.

அந்த வரிசையில் தற்போது படுக்கை அறையில் ஆடையை குறைத்து செம கும்முனு இருக்கக்கூடிய போட்டோவை இணையத்தில் போட்டு இணையத்தையே சூடேற்றி விட்டார்.

இந்த புகைப்படத்தை பார்த்து வரும் இளசுகள் யாவும் ஆடிவிட்டார்கள் என்று தான் கூற வேண்டும். அந்தளவு பல்ஸ் ரேட்டை எகிற வைத்திருக்கும் இவரது இந்த புகைப்படத்தில் முன்னழகு முழுமையாக அப்படியே வெளியே தெரியும் வண்ணம் காட்சியளிக்கிறது.

இதைப் பார்த்து ரசிகர்கள் திணறி வருவதால் என்ன செய்வது என்று தெரியாமல் பித்து பிடித்து அலைகிறார்கள் என்று கூறலாம். மேலும் இந்த புகைப்படத்தை பார்த்து அவருக்கு அதிகளவு புதிய பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

விஜய்யால் வந்த கொ* மிரட்டல்… சினிமாவே வேண்டாம்.! ஆடிப்போன காமெடி நடிகர்..!

விஜய்யால் வந்த கொ* மிரட்டல்… சினிமாவே வேண்டாம்.! ஆடிப்போன காமெடி நடிகர்..!

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் அதிகமாக ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன ஒரு டிவி சேனலாக விஜய் டிவி இருந்து வருகிறது. கடந்த …