18 வயதில் திருமணம் – 20 வயதில் கர்ப்பம் – பிரபல இளம் நடிகையின் மறுப்பக்கம்..!

பிரபல மலையாள நடிகை அனு சித்தாரா மலையாள படங்களில் மட்டுமே நடித்து வந்தார். சமீபத்தில் பொதுநலன் கருதி என்ற தமிழ் படத்திலும் அறிமுகமானார்.

கேரளாவில் இருந்து எத்தனை நடிகைகள் இறக்குமதி ஆனாலும் கேரள பெண்களுக்கே உரித்தான அத்தனை அழகையும் தனக்குள் கொண்டிருப்பவர் நடிகை அனு சித்தாரா.

கடந்த 1995 ஆம் ஆண்டு பிறந்த இவர் 2013ஆம் ஆண்டு தனது பதினெட்டு வயது இருக்கும் பொழுது பொட்டாஸ் பாபு என்ற படத்தில் அஸ்வதி என்ற கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

தமிழில் பொதுநலன் கருதி என்ற திரைப்படத்திற்கு பிறகு வனம் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். தற்பொழுது அமிரா என்ற தமிழ் திரைப்படத்தில் ஹீரோயினாகவும் நடித்து வருகின்றார்.

சிறந்த நடிகைக்கான விருதை தொடர்ந்து மூன்று ஆண்டுகளில் பெற்றவர் அனுசித்தாரா. தற்போது 28 வயதாகும் இவர் தன்னுடைய 18 வயதிலேயே தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்துக்கு பிறகு நடிக்க வந்த இவர் தற்போது இருப்பதாக தகவல்கள் பரவியது. இது குறித்து பேசிய அனுசித்தாரா எனக்கு திருமணம் ஆனது உண்மைதான் அதை நான் மறைக்கவில்லை.

ஆனால் நான் கர்ப்பமாக இருக்கும் இருப்பதாகக் கூறப்படும் தகவல் பொய்யானது. நான் சினிமாவில் நிறைய தூரம் பயணிக்க வேண்டிய ஆசை உள்ளது.

தற்போதைக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் எண்ணம் கிடையாது என்னுடைய கவனம் முழுவதும் சினிமாவில்தான் இருக்கிறது என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …