WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-21 19:37:20' ) AND `key` = 'addons' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

ஆளே இல்லாத ரெஸ்டாரன்ட்..! – உக்கார்ந்த இடத்தில் நெழிந்தபடி.. நெருப்பு மூட்டும் அனுபமா பரமேஸ்வரன்..! - TAMIZHAKAM

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-21 19:37:20' ) AND `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
INSERT INTO f3acu3w_aioseo_cache SET `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49', `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-22 19:37:20', `created` = '2024-09-21 19:37:20', `updated` = '2024-09-21 19:37:20' ON DUPLICATE KEY UPDATE `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-22 19:37:20', `updated` = '2024-09-21 19:37:20' /* 1 = 1 */

ஆளே இல்லாத ரெஸ்டாரன்ட்..! – உக்கார்ந்த இடத்தில் நெழிந்தபடி.. நெருப்பு மூட்டும் அனுபமா பரமேஸ்வரன்..!

நடிகை அனுமாமா பரமேஸ்வரன்  ( Anupama Parameshwaran ) ‘பிரேமம்’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்த ஒரு இளம் நடிகை ஆவார். இவர் தமிழில் மட்டுமல்லாது மலையாளம் தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்து வரும் நடிகைகளின் ஒருவராவார்.

Image Source : instagram.com/anupamaparameswaran96/

நடிகை அனுமாமா பரமேஸ்வரன் கேரளாவில் உள்ள திருமந்திரத்தில் பிறந்தார். இவர் ஆரம்ப காலங்களில் நிறைய குறும்படங்களில் நடித்ததன் மூலம் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது சிறு வயதிலிருந்து நடிப்பின் மீது தீராத ஆர்வம் கொண்ட ஒரு மாணவியாக வலம் வந்தார் அனுபமா பரமேஸ்வரன்.

Image Source : instagram.com/anupamaparameswaran96/

இந்த நிலையில் அனுமாமா பரமேஸ்வரன் பிரேமம் எனும் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட அனுபவ பரமேஸ்வரன் இந்த படத்தில் நடிகர் நிவின்பாலிக்கு ஜோடியாக நடித்திருந்தார். கல்லூரி காலங்களில் ஹீரோயினுக்கும் ஹீரோவுக்கும் உண்டான லவ் ஸ்டோரி சம்பந்தமான இந்த படம் மலையாளம் மட்டுமல்லாது அனைத்து மொழிகளிலும் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

Image Source : instagram.com/anupamaparameswaran96/

இதனை அடுத்து அனுபவமா பரமேஸ்வரனுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன மேலும் தமிழ் சினிமாவில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக கொடி எனும் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதுவே இவரது முதல் தமிழ் திரைப்படம் ஆகும் தனது முதல் திரைப்படத்திலேயே அற்புதமான நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தால் அனுபவமா பரமேஸ்வரன் பிறகு இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்த நிலையில் இவருக்கு மலையாளம் தெலுங்கு போன்ற மொழிகளில் பட வாய்ப்புகள் வந்ததன் மூலம் தமிழ் சினிமாவை விட்டு சற்று விலகி இருந்தார் அனுபவமா பரமேஸ்வரன்.

Image Source : instagram.com/anupamaparameswaran96/

பிறகு நீண்ட நாட்களுக்கு அடுத்து தமிழ் சினிமாவில் தள்ளி போகாதே எனும் திரைப்படத்தில் நடிகர் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் போதிய வரவேற்பு இன்றி தோல்வி படமாக அமைந்தது. இதனால் தமிழ் படங்களில் இருந்து சற்று விலகியே இருந்தார் அனுபமா பரமேஸ்வரன் மேலும் மலையாளத் திரைப்படத்தில் முழு கவனம் செலுத்த தொடங்கினார். இந்த நிலையில் தமிழ் படத்தில் செய்கிறேன் எனும் திரைப்படத்தில் தமிழ் தற்சமயம் நடித்து வருகிறார்.

Image Source : instagram.com/anupamaparameswaran96/

இந்த நிலையில் அனுமமோ பரமேஸ்வரன் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை உற்சாகம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் அவர் தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதில் அவர் ஒரு ஹோட்டலில் அமர்ந்து கொண்டு பல ரியாக்ஷன்களை கொடுத்து வருகிறார் இது சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.

Image Source : instagram.com/anupamaparameswaran96/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version