“பேக் போஸ்னா.. இது தான் பேக் போஸ்..” – இளசுகளை சூடேற்றிய அனுபமா பரமேஸ்வரன்..!

நடிகை அனுபமா, அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் திரைப் படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தெலுங்கு திரையுலகம் இவருக்கு சிகப்பு கம்பளம் வரவேற்பு அளித்தது.

தெலுங்கில் சில வெற்றிப் படங்களில் நடித்த அனுப்புமா உடல் எடை கூடி குண்டாகி போனதால் படவாய்ப்புகள் குறைந்தது. இதனை தொடர்ந்து இளந்த பட வாய்ப்பை பிடிக்கிறேன் பாருங்கள் என்று உடல் எடையை குறைத்து ஒல்லிக்குச்சியாக மாறிவிட்டார் அனுபமா.

தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி திரைப்படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடித்திருந்தார். அதன்பிறகு தமிழில் சொல்லிக்கொள்ளும்படி படவாய்ப்புகள் வரவில்லை.

இவருடைய சொந்த மாநிலம் கேரளா என்றபோதிலும் மலையாளத்தில் இவருக்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கில் காலடி எடுத்து வைத்து பிரபல நடிகையாக உயர்ந்தார்.

இணையத்தில் படு சுட்டியாக இருக்கும் அனுபமா பரமேஸ்வரன் தற்பொழுது தன்னுடைய பின்னழகை காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் பேக் போஸ் என்றால் இதுதான் பேக் போஸ் என்று அவர்தான் அழகுகளை வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version