டைட்டான பேண்ட்.. பின்னழகில் பூ வைத்து.. அழுத்தி பிடித்தபடி.. அலற விடும் அனுபமா பரமேஸ்வரன்..!

இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் திரைப் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருந்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன் இவருக்கு இந்த ஒரு திரைப்படம் மிகப் பெரிய பலத்தை பெற்றுக் கொடுத்தது.

தொடர்ந்து தென்னிந்திய சினிமா ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகையாக மாறிய அனுபமா பரமேஸ்வரன் தெலுங்கு படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்தார் அதன்படி சில வருடங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் உடல் எடை கூடி குண்டாகி போனதால் இவருக்கு பட வாய்ப்புகள் வருவது குறைந்து போனது அதன் பிறகு தமிழிலும் நடிக்க ஆரம்பித்தார் தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக ஹீரோயினாக அறிமுகமானார்.

ஆனால் இந்த படத்திலும் இவர் இரண்டாவது ஹீரோயின் என்ற ரேஞ்சில் தான் பார்க்கப்பட்டார். இவர் நடித்த தமிழ் திரைப்படம் எதுவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவில்லை.

தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காமல் அல்லாடி வருகிறார். தன்னுடைய தாய்மொழியான மலையாளத்திலும் கூட இவரது சொல்லிக்கொள்ளும்படி படவாய்ப்புகள் கிடைக்கவில்லை.

எனவே உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய இடத்திற்கு மாறியிருக்கும் இவ்வாறு அடிக்கடி தன்னுடைய இணையப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஒருவழியாக கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை செலுத்தி வருகின்றது மேலும் லைக்குகளையும் குவித்து வருகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

முட்டி நிற்கும் அந்த அழகு.. உள்ளாடையை இறக்கி போட்டு.. இளசுகளின் தூக்கம் கெடுத்த பிரபாஸ் பட நடிகை..!

முட்டி நிற்கும் அந்த அழகு.. உள்ளாடையை இறக்கி போட்டு.. இளசுகளின் தூக்கம் கெடுத்த பிரபாஸ் பட நடிகை..!

பாலிவுட்டில் உள்ள பிரபலமான நடிகைகளில் முக்கியமான நடிகையாக நடிகை திசா பதாணி இருந்து வருகிறார். திரிஷா முதன் முதலாக தெலுங்கு …