Warning: Attempt to read property "post_excerpt" on null in /var/www/vhosts/tamizhakam.com/httpdocs/wp-content/themes/sahifa/framework/parts/post-head.php on line 73

“இதுக்கு தான் வெளிய வரும் போது ப்ரா போட்டுக்கிட்டு வரணும்ங்கிறது..” – தர்மசங்கதிற்குள்ளான அனுபமா பரமேஸ்வரன்..!

ஒருமுறை அல்ல பலமுறை இளசுகளால் பார்க்கப்படுகின்ற வீடியோக்களில் ஒன்றாக தற்போது அனுபமா பரமேஸ்வரன் [Anupama Parameswaran] வெளியிட்டு இருக்கக்கூடிய தர்ம சங்கடமான வீடியோ உள்ளது என்று கூறலாம்.

ஏற்கனவே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிடுகின்ற போட்டோவை ஒரு முறையல்ல பலமுறை பல மணி நேரம் வைத்துப் பார்க்கக் கூடிய ரசிகர்கள் அனைவரும் இதை சும்மா விடுவார்களா? என்று கேள்வியை எழுப்பக் கூடிய வகையில் தான் இந்த வீடியோ உள்ளது.

Anupama Parameswaran
Anupama Parameswaran

மிகச் சிறந்த மலையாள நடிகையான இவர் மலையாளத்தில் மெகா ஹிட் அடித்த பிரேமம் என்ற திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒரு கதாநாயகி கேரக்டரை ஏற்று நடித்து கேரள மக்களின் மனதில் இடம் பிடித்தார்.

முதல் படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு தெலுங்கு மற்றும் தமிழ் பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. இதனை தக்க முறையில் பயன்படுத்திக் கொண்ட இவர் தமிழில் தனுசுக்கு ஜோடியாக கொடி என்ற படத்தில் நடித்திருந்தார்.

இதனை அடுத்து தமிழ் பட வாய்ப்புகள் வந்த போதிலும் இவர் தெலுங்கிலும் மலையாளத்திலும் படு பிஸியாக நடித்துக் கொண்டு இருப்பதால் தமிழ் படங்கள் ஏதும் செய்ய முடியவில்லை.

Anupama Parameswaran
Anupama Parameswaran

குறிப்பாக தெலுங்கில் இவருக்கு மார்க்கெட் உச்சத்தை தொட்டதின் காரணமாக அதிக அளவு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். மேலும் அதிக அளவு கவர்ச்சியை காட்டாமல் இவர் நடித்து வருவது இவருக்கு பிளஸ் என்று கூறலாம்.

சமூக வலைத்தளங்களிலும் இவர் படு பிஸியாக இருக்கிறார் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பதோடு ரசிகர்களை எப்போதும் குஷி படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

Anupama Parameswaran
Anupama Parameswaran

அந்த வகையில் இவரது புகைப்படங்களை பார்ப்பதற்கு என்றே ரசிகர் வடை காத்திருக்கும் என்று கூறலாம். இவர் புகைப்படத்தை வெளியிட்ட உடனேயே அந்த புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை கொடுத்து இவரை திருப்தி படுத்தி விடுவார்கள்.

மேலும் சில ரசிகர்கள் இவர் விரைவில் தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என்பதை வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்கள். இது விரைவில் நடக்குமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நீங்களும் அவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற வீடியோவை பார்த்து உங்கள் மனதில் என்ன இருக்கிறது என்ற கருத்துக்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version