“பேண்ட் எங்கம்மா..” – கீழ ஒண்ணுமே போடாமல் தொடையை முழுசாக காட்டி.. சூடேற்றும் அனுஷ்கா ஷர்மா..!

பிரபல பாலிவுட் நடிகையான அனுஷ்கா ஷர்மா தற்போது சக்தா எக்ஸ்பிரஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த சக்தா எக்ஸ்பிரஸ் படத்தின் படப்பிடிப்பு பணிகள் லண்டனில் நடைபெற்று வருகிறது. எனவே லண்டனில் டேரா போட்டு இருக்கிறார் நடிகை அனுஷ்கா ஷர்மா.

பிரபல கிரிக்கெட் வீரர் விளம்பர மாடலான விராட் கோலியை திருமணம் செய்துகொண்ட இவர் தற்போது லண்டனில் அவரை பிரிந்து இருக்கிறார். இந்நிலையில் அவரை நினைத்து தன்னுடைய இணையப் பக்கங்களில் பதிவுகளை எழுதி வருகிறார்.

மேலும் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு தன்னுடைய பிரிவின் வலியை பதிவு செய்திருக்கிறார். கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான ரப் நே பனா தி ஜோடி என்ற திரைப்படத்தில் நடிகர் ஷாருக்கானுக்கு ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை அனுஷ்கா ஷர்மா.

இவர் நடித்த முதல் திரைப்படம் இந்திய அளவில் பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் நடிகர் ஷாருக்கான் தன்னுடைய மனைவியை கவருவதற்காக செய்யும் வேலைகள் ரசிகர்களை கவர்ந்தது.

அதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் ஹீரோயினாக நடித்து வந்த இவர் விளம்பரப் படங்களிலும் நடித்து வந்தார். அந்த வகையில் ஒரு விளம்பரப் படத்தில் கிரிக்கெட் வீரர் விராட் கோலியுடன் நடிக்கும் பொழுது அவருடன் ஏற்பட்ட நட்பு காதலாகி சில ஆண்டுகள் இருவரும் காதலித்து வந்தனர்.

அதன் பிறகு அவரையே திருமணம் செய்து கொண்டிருக்கிறார் நடிகை அனுஷ்கா ஷர்மா. தற்போது சக்தா எக்ஸ்பிரஸ் படத்தில் நடித்து வரும் இவர் தற்போது லண்டனில் டேரா போட்டு இருக்கிறார். அங்கே இருந்தபடியே தன்னுடைய இணையப் பக்கங்களில் தன்னுடைய கணவரின் புகைப்படங்களை ஷேர் செய்து அவரை பிரிந்து இருக்கிறேன் மிகவும் வருத்தமாக இருக்கிறது என்று பதிவு செய்துள்ளார்.

மட்டும் இல்லாமல் கோலியுடன் இருக்கும் பொழுது எனக்கு உலகம் பிரகாசமாகவும் உற்சாகமாகவும் வேடிக்கையாக இருக்கிறது ஒட்டுமொத்தமாக மிக அழகாக தெரிகிறது. ஆனால், தற்போது அதனை நான் தவறு விடுகிறேன். மிஸ்ஸிங் ஹப்பி.. என்று என்னுடைய கணவர் குறித்த உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.

மேலும் கீழே எதுவும் அணியாமல் தன்னுடைய முழு தொடை அழகும் பெரிய புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் பேன்ட் எங்கம்மா கீழ ஒண்ணுமே போடாம முழுசா காட்டி உட்கார்ந்து இருக்க.. என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …