“அரபிக்குதிரைன்னு சும்மா சொல்லல..” – மொரட்டு கட்ட.. நடிகை அனுஷ்கா-வின் ரீ-கேப் ஸ்டில்ஸ்..!

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா. இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்திருக்கின்றன.

நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான ரெண்டு திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்தில் குடும்ப பாங்கினியாகவும் அதே சமயத்தில் கவர்ச்சி குதிரையாக இளசுகளின் தூக்க வாங்கியாகவும் நடித்து.. ரசிகர்களின் சூட்டை கிளப்பினார் நடிகை அனுஷ்கா.

இதனால் இவருடைய மார்க்கெட் கிடு கிடுவென ஏறியது. அதிலும் குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான அருந்ததி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்தது. இந்த படத்தின் பட்ஜெட் வெறும் ஐந்து கோடி தான்.

ஆனால் கிட்டத்தட்ட 70 கோடி ரூபாய்களை வசூல் செய்து இந்த படம் மிகப்பெரிய சாதனை படைத்தது. தெலுங்கு படமாக உருவான இந்த திரைப்படம் தெலுங்கில் ஏகப்பட்ட வரவேற்பை பெற்றதன் காரணமாக தமிழிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டது.

தமிழிலும் இந்த படத்துக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது. வெறும் ஐந்தே கோடி ரூபாய் முதலீடு போட்டு 70 கோடி ரூபாய்களை வாரி சூருட்டினார் இந்த படத்தின் தயாரிப்பாளர்.

இது ஒரு பக்கம் இருந்தாலும் நடிகை அனுஷ்காவின் பிரம்மாண்டமான நடிப்புதான் இந்த படத்திற்கு இவ்வளவு வசூலை பெற்றுக் கொடுத்தது எனக் கூறி நடிகை அனுஷ்காவிற்கும் ஒரு பங்கினை கொடுத்து கவுரவித்தார் தயாரிப்பாளர்.

அதன் பிறகு நடிகை அனுஷ்காவின் மார்க்கெட்டு கிடுகிடுவென ஜெட் வேகத்தில் ஏறியது. குறுகிய காலத்திலேயே நடிகர்கள் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகும் வாய்ப்பை பெற்றார்.

குடும்ப கதாபாத்திரமாக இருந்தாலும் சரி கவர்ச்சி ராணியாக கவர்ச்சி குதிரையாக திரையை அதிர வைப்பதாக இருந்தாலும் சரி எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருந்தார் நடிகை அனுஷ்கா.

தமிழில் விடவும் தெலுங்கில் படுக்கலாமரான காட்சிகளை நடித்திருக்கிறார். அதிலும் நடிகர் பாலையாவின் ஒரு படத்தில் பைக்கின் மீது படுத்திருக்கும் இவர் மீது உச்சி முதல் பாதம் வரை எண்ணையை ஊற்றி அனுஷ்காவை அழகு பார்க்கும் பாலையாவின் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் பார்க்க முடியும்.

அந்த அளவுக்கு கவர்ச்சியில் இறங்கி கலக்கினார் நடிகை அனுஷ்கா. இந்நிலையில் இளம் வயதில் இறுக்கமான உடை அணிந்து கொண்டு கொளுத்தும் வெயிலில் தன்னுடைய சாக்லேட் உடம்பை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கி இருக்கும்படி அனுஷ்காவின் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அரபி குதிரைன்னு சும்மா ஒன்னும் சொல்லல.. என்று புலம்பி தள்ளி வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

கொஞ்சம் கூட இங்கிதம் இல்ல.. கல்யாணமான டாப் நடிகையோட விஜய் சேதுபதி.. அதுவும் பொதுவெளியில் கழுவி ஊத்தும் ரசிகர்கள்!!

கொஞ்சம் கூட இங்கிதம் இல்ல.. கல்யாணமான டாப் நடிகையோட விஜய் சேதுபதி.. அதுவும் பொதுவெளியில் கழுவி ஊத்தும் ரசிகர்கள்!!

தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பற்றி அதிக அளவு சொல்ல …