anushka shetty
anushka shetty

“அனுஷ்கா-வின் அந்த உறுப்பை பார்த்த பிறகு அவருக்கு ரசிகனானேன்..” – பிரபல காமெடி நடிகர் சர்ச்சை பேச்சு..!

நடிகை அனுஷ்கா-வின் ( Anushka Shetty ) உடல் பாகம் குறித்து மேடையிலேயே வர்ணித்த காமெடி நடிகரின் பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி சர்ச்சையை கிளப்பி வருகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல்வேறு முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா.

anushka shetty
anushka shetty

தனிப்பட்ட முறையில் படத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் நடிகை அனுஷ்கா சைஸ் ஜீரோ என்ற திரைப்படத்தில் நடிக்கும் போது நிஜமாகவே உடல் எடை கூறி குண்டாக்கி போனார்.

ஆனால் அவர் நினைத்தது போல படம் முடிந்த பிறகு அவரால் எளிமையாக உடல் எடையை குறைக்க முடியவில்லை. இதனால் சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார்.

anushka shetty
anushka shetty

இந்நிலையில் இசை வெளியீட்டு விழா ஒன்றில் காமெடி நடிகர் அலி அனுஷ்காவை பற்றியும் அவருடைய உடல் அழகைப்பற்றியும் மேடையிலேயே வருணித்து இருக்கிறார்.

அதில் அவர் கூறியதாவது நடிகை அனுஷ்கா ஜிலேபி போன்றவர். எனவே, எல்லோருமே அவரை விரும்புவார்கள். அனுஷ்காவிற்கு வாழிப்பான தொடையழகு இருக்கிறது.

Comedy Actor Mohammad Ali
Comedy Actor Mohammad Ali

இவர் நடித்த பில்லா படத்தில் அவருடைய அழகை பார்த்த பிறகு நானும் அனுஷ்கா ரசிகனாக மாறிவிட்டேன் என்று அனுஷ்காவின் தொடையழகை மேடையிலேயே வர்ணித்திருக்கிறார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து சுதாரித்துக் கொண்ட காமெடி நடிகர் அலி நான் எதார்த்தமாக பேசினேனே தவிர எந்த ஒரு உள்நோக்கமும் கிடையாது.

Comedy Actor Mohammad Ali
Comedy Actor Mohammad Ali

ஆனால் வலைதளங்களில் என்னுடைய பேச்சு உள்நோக்கம் கொண்டு சிலரால் பரப்பப்படுகிறது. ஆனாலும் நான் பேசியது தவறு என உணர்கிறேன். எனவே, நடந்த இந்த சம்பவத்திற்கு நான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் எனவும் காமெடி நடிகர் அலி தெரிவித்திருக்கிறார்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version