“Face OK.. Structure OK.. ஆனா.. அது வேணும் ஸ்வீட்டி..” – இளசுகளை ஜொள்ளு விட வைத்த நடிகை அனுஷ்கா..!

நடிகை அனுஷ்காவின் ( Anushka Shetty ) சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் Face ஓகே.. Structure கூட ஓகே.. ஆனால் கவர்ச்சி வேணும் ஸ்வீட்டி என ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

தமிழில் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகை அனுஷ்கா. தற்போது உடல் எடை கூடியதன் காரணமாக பட வாய்ப்புகளை இழந்து அவ்வப்போது படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Anushka Shetty

இடையில் இஞ்சி இடுப்பழகி என்ற படத்தில் நடிக்கும் பொழுது அந்த படத்திற்காக நிஜமாகவே உடல் எடை கூட்டி நடித்திருந்தார். ஆனால் இவர் நினைத்தது போல சாதாரணமாக இவருடைய உடல் எடை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஆனால் உடல் எடை குறைந்தபாடில்லை. இந்நிலையில், தற்பொழுது மிஸ் செட்டி மிஸ்டர் பொலிஷெட்டி என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நடிகை அனுஷ்கா.

Anushka Shetty

அந்த படத்தின் இருந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

தமிழில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான 2 என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை அனுஷ்கா பொதுவாக சுந்தர்.சி படங்கள் என்றாலே அந்த படங்களில் ஹீரோயின்கள் அதீத கிளாமர் காட்டி நடித்திருப்பார்கள்.

Anushka Shetty

அப்படி இருக்க நடிகை அனுஷ்கா செட்டி மட்டும் விதிவிலக்கா என்ன படத்தில் குடும்பபாங்கினி போன்ற கதாபாத்திரம் என்றாலும் கூட பாடல் காட்சிகளில் அதிரடியான கிளாமரில் புகுந்து விளையாடினார் நடிகை அனுஷ்கா.

ஒரே திரைப்படத்தில் குடும்பப்பாங்கினியாகவும் கிளாமர் குதிரையாகவும் வந்த நடிகை அனுஷ்கா செட்டியை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போனார்கள்.

Anushka Shetty

தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிவதற்கு இந்த திரைப்படம் மூலதனமாக இருந்தது. தொடர்ந்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களின் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

தமிழில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் படங்களில் நடித்திருக்கிறார் என்றாலும் கூட தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா என்பது குறிப்பிடத்தக்கது.

Anushka Shetty

அதுவும் இவர் நடிப்பில் வெளியான அருந்ததி என்ற திரைப்படம் வெறும் ஐந்து கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு கிட்டத்தட்ட தமிழ் தெலுங்கு என 70 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை படைத்தது.

ஹீரோயின் சென்ட்ரிங் படம் என்ற ஒரு டிரெண்டை உருவாக்கி வைத்ததே நடிகை அனுஷ்கா தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version