சொட்ட சொட்ட நனைந்த.. டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை அனுஷ்கா.. பலரும் பார்திடாத புகைப்படங்கள்..!

அனுஷ்கா : இன்று பொன்னியின் செல்வன் படத்தை பற்றி பேசுவோர் எல்லோரும் கூடவே அந்த படத்தை ஒப்பீடு செய்ய இன்னொரு படத்தை பற்றியும் பேசி வருகிறார்கள். அதுதான் பாகுபலி ஒன்று மற்றும் இரண்டாம் பாகங்கள்.

அந்த படங்களில் வேற லெவலில் கலக்கியிருப்பார் நடிகை அனுஷ்கா. இந்த படத்தில் தமன்னா ஹீரோயினாக நடித்திருக்கிறார் என்றாலும் கூட நடிப்புக்கு ஸ்கோப் இருந்த ஒரு கதாபாத்திரம் என்றால் அது நடிகை அனுஷ்கா ஏற்று நடித்திருந்த கதாபாத்திரம்தான் என்று கூறவேண்டும்.

பாகுபலி இரண்டாம் பாகத்தில் நடிகர் பிரபாஸ் உடன் ஒரு சண்டையின் போது இருவரும் சேர்ந்து அம்பு எய்யும்  காட்சி மிக தத்ரூபமாக படமாக்கப்பட்டது. அந்த காட்சிதான் இரண்டாம் பாகத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டராகவும் வெளியானது.

இப்படி இந்த படத்திற்கு வலு சேர்த்து நடிகை அனுஷ்கா சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார். உடல் எடை கூடி குண்டாகி அவர் உடல் எடையை குறைப்பதற்காக வேண்டிய பல்வேறு முயற்சிகளை எடுத்து உடல் நலம் குறைந்து இருக்கிறார் என்பதுதான் உண்மை.

உடல் எடை குறைந்தாலும் அவருடைய பழைய எனர்ஜி என்பதை அவரிடம் இல்லை என்றுதான் தெரியவருகிறது. காரணம் வரக்கூடிய புதிய பட வாய்ப்புகள் அதிகமாக ஏற்றுக்கொள்வது கிடையாது.

மறுபக்கம் இவர் திருமணத்திற்கு தயாராகி விட்டார் என்றும் அதனால்தான் புதுப் படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருக்கிறார் என்றும் கூட தகவல்கள் கூறுகின்றன. ஆனால், இன்னும் திருமணமும் செய்யவில்லை.

இஞ்சி இடுப்பழகி என்ற படத்தில் நடிப்பதற்காக நிஜமாகவே உடல் எடை கூடிய நடிகை அனுஷ்கா அதனை குறைப்பதற்கு அரும்பாடுபட்டு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் உடல் எடை குறையவில்லை.

சமீபத்தில் கேரளாவிற்கு சென்று ஆயுர்வேத சிகிச்சைகள் மற்றும் உணவு முறைகள் மாற்றிய பிறகு அவருடைய உடல் எடை குறைந்தது. ஆனால் மீண்டும் உடல் எடை கூடி இருப்பதால் அவர் சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகியே இருக்கிறார்.

இந்நிலையில் நடிகை அனுஷ்கா இளம்வயதில் டூ பீஸ் நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் பார்த்திடாத  அந்த புகைப்படங்கள் இங்கே.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

கல்யாணமான பொண்ணு செய்யுற வேலையா இது.. பொது இடத்தில் சட்டையை கழட்டி.. நெருக்கமாக.. சர்ச்சையை கிளப்பிய நயன்..!

கல்யாணமான பொண்ணு செய்யுற வேலையா இது.. பொது இடத்தில் சட்டையை கழட்டி.. நெருக்கமாக.. சர்ச்சையை கிளப்பிய நயன்..!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் முக்கியமானவராக நயன்தாரா இருந்து வருகிறார். தமிழில் முதன் முதலாக ஐயா திரைப்படம் மூலமாக சினிமாவிற்கு …