“இது பொண்ணா..? இல்ல, பெசஞ்சு வச்ச பரோட்டா மாவா..?..” – மேலாடையை திறந்து விட்டு வெறியேத்தும் அபர்ணா பாலமுரளி..!

கடந்த 2015ஆம் ஆண்டு ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார் நடிகை அபர்ணா பாலமுரளி. தொடர்ந்து தமிழ் மலையாளம் தெலுங்கு என மூன்று மொழிகளிலும் பிசியான நடிகையாக நடித்து வருகிறார்.

தமிழில் 8 தோட்டாக்கள் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதன்பிறகு சூரரைப்போற்று திரைப்படம் இவரது மிகப் பெரிய அறிமுகத்தைக் கொடுத்தது. இந்த திரைப்படத்தில் சுந்தரி (பொம்மி) என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து தீதும் நன்றும், வீட்ல விசேஷம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். நடிகர் சூர்யாவின் படங்களில் நடிக்கும் நடிகைகள் அடுத்தடுத்து நடிகர் கார்த்தியின் படங்களில் ஹீரோயினாக நடிப்பது வழக்கம்.

அந்த வகையில் சூரரைப்போற்று படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை அபர்ணா பாலமுரளி. தற்போது நடிகர் கார்த்தி நடிக்க உள்ள தமிழ் படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளார் இந்த படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடந்து கொண்டிருக்கின்றது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான வீட்ல விசேஷம் என்ற திரைப்படம் இணையத்தில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது.

மேலும் நடிகை அபர்ணா பாலமுரளி நடிப்பும் பாராட்டும் விதமாக அமைந்தது. தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் அபர்ணா பாலமுரளி தற்போது உடல் எடை கூடி குண்டாகி உள்ளார்.

இருந்தாலும் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்ட ஆரம்பித்துள்ளார் ஆரம்பத்தில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று அறிக்கை விட்டு வந்த இவர் சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …