“என்னா ஷேப்பு.. ஒரிஜினல் நாட்டுக்கட்ட…” – தீயாய் பரவும் “சூரரை போற்று” ஹீரோயின் புகைப்படங்கள்…!

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப் படத்தில் ஹீரோயினாக பொம்மை என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை அபர்ணா பாலமுரளி.

இந்த படத்தில் இவருடைய நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது.

இதனால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டது.

சூரரைப்போற்று திரைப்படம் வெளிவந்து இரண்டு வருடங்கள் ஆகியும் சொல்லிக்கொள்ளும்படி படவாய்ப்புகள் அபர்ணா பாலமுரளிக்கு கிடைக்கவில்லை.

 

முன்னதாக சூரரைப்போற்று திரைப்படத்திற்காக ஹீரோயின் தேடுதலில் ஈடுபட்டு இருந்த இயக்குனர்கள் கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான அறிமுக நடிகர்களை ஆடிஷன் செய்து இறுதியாக நடிகை அபர்ணா பாலமுரளி ஹீரோயினாக தேர்வு செய்துள்ளனர்.

இந்த படத்தின் மூலம் பெருவாரியான ரசிகர் வட்டத்தை பெற்றார் நடிகை அபர்ணா பாலமுரளி. தமிழில் 8 தோட்டாக்கள் சர்வம் தாளமயம் நிமிர் போன்ற படங்களில் நடித்துள்ள நடிகை அபர்ணா பாலமுரளி சமூகவலைதளங்களில் எப்போதாவது தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

 

இந்நிலையில், தற்போது இவருடைய சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள் ஒரிஜினல் நாட்டு கட்ட என்று அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …