WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-20 02:32:27' ) AND `key` = 'addons' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

நீச்சல் உடையில்.. சொட்ட சொட்ட நனைந்து.. மூடேற்றும் பீஸ்ட் பட நடிகை அபர்ணா தாஸ்..! – வாயடைத்து போன ரசிகர்கள்..! - TAMIZHAKAM

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-20 02:32:27' ) AND `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
INSERT INTO f3acu3w_aioseo_cache SET `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49', `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-21 02:32:27', `created` = '2024-09-20 02:32:27', `updated` = '2024-09-20 02:32:27' ON DUPLICATE KEY UPDATE `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-21 02:32:27', `updated` = '2024-09-20 02:32:27' /* 1 = 1 */

நீச்சல் உடையில்.. சொட்ட சொட்ட நனைந்து.. மூடேற்றும் பீஸ்ட் பட நடிகை அபர்ணா தாஸ்..! – வாயடைத்து போன ரசிகர்கள்..!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற பீஸ்ட் படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்தவர் நடிகை அபர்ணா தாஸ்.

தமிழ் மட்டும் இல்லாமல் சில படங்களிலும் இவர் நடித்துள்ளார் கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் ஆக பணிபுரிந்த இவர் கல்லூரியில் படிக்கும்பொழுதே மாடலிங் துறையிலும் ஈடுபாட்டுடன் வேலை செய்து வந்துள்ளார்.

துபாயில் பணியாற்றிக் கொண்டிருந்த இவர் தனது முதல் படத்தில் நடித்தார் அதன் பிறகு டிக் டாக் டப்ஸ்மாஷ் உள்ளிட்ட செயல்களில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி தனக்கான பட வாய்ப்புகளை உறுதி செய்தார்.

தமிழில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர் மேலும் தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்களிடம் தன்னுடைய கவனத்தை கொடுத்து வருகின்றார்.

இந்நிலையில் நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

பால் போன்ற நிறம் பப்பாளி போன்ற வாட்டசாட்டமான தோற்றம் என ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வர தயாராகி கொண்டிருக்கும் இவரது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இதனை பார்த்த ரசிகர்கள் பீஸ்ட் படத்தில் நடித்த அபர்ணா தாஸா இது..? என்று வாய் அடைத்துப் போய் கிடக்கின்றனர்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …

Exit mobile version