“உண்மையிலே இஞ்சி இடுப்பழகி தான்…” – “பீஸ்ட்” அபர்ணா தாஸ் போட்டோஸை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமானவர் நடிகை அபர்ணா தாஸ். இதுவரை வெறும் 4 திரைப்படங்களில் தான் நடித்திருக்கிறார். சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் அமைச்சரின் மகளாக இரண்டாவது ஹீரோயின் என்று சொல்லும் அளவுக்கு படம் முழுக்க பயணித்திருந்தார் நடிகை அபர்ணாதாஸ்.

விஜய் படத்தில் நடித்த அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவியம் என்ற ஆசையிலிருந்து இவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தற்போது பிக் பாஸ் நடிகர் கவின் நடிப்பில் உருவாகி வரும் டாட்டா என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படத்தை ஒலிம்பியாஸ் மூவிஸ் தயாரித்திருக்கிறது. இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கியிருக்கும் இந்த படம் ரசிகர் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை பெற்று இருக்கிறது.

படம் வெளியான பிறகு இந்த படத்தின் வரவேற்பு எப்படி இருந்தது என்று பார்க்கலாம் பிக்பாஸ் கவினுக்கு ஜோடியாக இந்த படத்தில் நடித்திருக்கிறார் நடிகை அபர்ணாதாஸ்.

இந்த படம் ரொமான்டிக் திரில்லர் ஜானலில் உருவாகி இருக்கிறது வழக்கம் போல இந்த படத்தையும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ரிலீஸ் செய்ய இருக்கிறது. எனவே இந்த திரைப்படம் அதிக திரையரங்குகளை பெற்று ரசிகர்களின் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் அபர்ணா தாஸின் கனவு மெய்ப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்நிலையில் இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …