இந்த வயசுலயும் இப்படியா..? – இணையத்தை தெறிக்க விடும் அபூர்வ சகோதரர்கள் ரூபிணி..!

ரூபிணி : உலக நாயகன் கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அபூர்வ சகோதரர்கள் படத்தை இன்று பார்த்தாலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் தான் இருக்கும் இந்தப் படமானது 1989 ஆம் ஆண்டிலேயே ஐந்து மாநிலங்களில் சுமார் 100 நாட்களுக்கு மேல் ஓடி வசூலில் சாதனை புரிந்தது.

16 வயதினிலே, அபூர்வ சகோதரர்கள் போன்ற படம் இவர் இல்லை என்றால் வேறு யாரும் பண்ணி இருக்க முடியாது என்று ஒரு கமர்சியல் மாஸ் ஹீரோவாக தற்போதும் விளங்குகின்ற கமலஹாசனுக்கு மட்டும்தான் அந்த தைரியம் இருக்கும் பிற ஹீரோகளுக்கு இருக்காது என்று கூறலாம்.

இந்தப் படத்தில் கமலஹாசனுக்கு ஹீரோயினியாக நடித்தவர்தான் ரூபினி தற்போதும் இவருக்கும் கமலஹாசன் குடும்பத்திற்கும் நெருக்கம் அதிகம் உள்ளது என்று கூட கூறலாம்.

சமீபத்தில் கூட ஸ்ருதி மற்றும் அக்ஷரா கூட இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாக பரவியது. இதனை அடுத்து தற்போது கமலஹாசனின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்திருந்த ரூபினியின் புகைப்படம் தான் வைரலாக பரவி வருகிறது.

இந்தப் புகைப்படத்தில் இவர் வெள்ளை நிற ஜெர்கின் போன்ற உடையை அணிந்து கீழே ஜீன்ஸ் பேண்ட் போட்டு அழகில் ஐஸ்வர்யா ராய் போல அசத்தியிருப்பார்.

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் இந்த வயதிலும் இவ்வளவு அழகாக இருக்கிறார். பார்க்க செம கட்ட என்பது போன்ற வசனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.

மேலும் இன்னும் இளமையான ஹீரோயினி போல இருக்கும் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தால் நடிப்பீர்களா..? என்ற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி வருகிறார்கள் இதற்கான விடையை ரூபிணி விரைவில் கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதனைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை ஃபாலோ செய்யக்கூடிய ரசிகர்கள் இவரின் புகைப்படத்திற்கு கேட்காமலேயே லைக்கை அள்ளி வழங்கி வருகிறார்கள். இதனால் ஏக மகிழ்ச்சியில் ரூபிணி உள்ளார் என்பது தெரிந்து விட்டது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

கொஞ்சமா விலக்கி காட்டுறேன்.. குனுஞ்சி பார்த்துக்கோ.. புடவையில் அப்பட்டமாய் வாத்தி பட நடிகை..!

கொஞ்சமா விலக்கி காட்டுறேன்.. குனுஞ்சி பார்த்துக்கோ.. புடவையில் அப்பட்டமாய் வாத்தி பட நடிகை..!

தமிழ் மலையாளம் தெலுங்கு என்று மூன்று மொழிகளிலும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நடிகையாக இருப்பவர் நடிகை சம்யுக்தா மேனன். …

Exit mobile version