கடற்கரையில் கவர்ச்சி உடையில்.. காத்து வாங்கும் “அப்பா” பட நடிகை யுவஸ்ரீ லட்சுமி..!

இளம் நடிகை யுவஸ்ரீ லட்சுமி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவர் தற்போது பருவ வயதை அடைந்து ஹீரோயினாகும் அளவுக்கு வளர்ந்துள்ளார்.

இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் சமீபகாலமாக தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகர் சமுத்திரக்கனி நடிப்பில் வெளிவந்த மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் அப்பா.

இந்த திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் யுவஸ்ரீ லட்சுமி. நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தில் குட்டி ஜானு-வாக நடித்திருந்தார் நடிகை கௌரி கிஷன். ஆனால், இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் யுவஸ்ரீ தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்பா படத்தில் நடித்திருந்த அனைத்து குழந்தை நட்சத்திர கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் நன்கு ஆழமாக பதிந்தனர். காரணம் அனைத்து நடிகர்களுக்கும் ஒரே அளவான ஸ்கிரீன் ஸ்பேஸ் கொடுக்கப்பட்டிருந்தது.

இந்த படத்தின் மூலம் பிரபலமான யுவஸ்ரீ லட்சுமிக்கு தொடர்ந்து படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகின்றது. சமீபத்தில் நடிகர் அமலாபால் நடிப்பில் வெளியான அம்மா கணக்கு என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்பொழுது நினைவெல்லாம் நீயடா என்ற திரைப்படத்திலும் நடித்து வருகின்றார். இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்போது கவர்ச்சி உடையில் கடற்கரையில் இருக்கும் சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …