ஆணியே புடுங்க வேணாம்.. – கடும் கோபத்தில் தொகுப்பாளினி அர்ச்சனா..! – வைரலாகும் வீடியோ..!

தொண்ணூறுகளின் தனியார் சேனல்கள் அறிமுகமான அந்த நேரத்தில் ஆங்கரிங் செய்து பிரபலமானவர் அர்ச்சனா. சன் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த காமெடி டைம் என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராக வந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.

பிரபல காமெடி நடிகர் சிட்டிபாபு உடன் சேர்ந்து இவர் செய்யும் அலப்பறைகள் அலாதியானது. தொடர்ந்து நடிகை சொர்ணமால்யா நடத்திவந்த இளமை புதுமை என்ற நிகழ்ச்சியில் இருந்து அவர் இடையிலேயே விலகினார்.

அதன்பிறகு அந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கும் வேலையை செய்தார் அர்ச்சனா. அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

நடிகை அர்ச்சனா தொகுத்து வழங்கும் முறை தமிழ் ரசிகர்களுக்கு பிடித்ததாக இருந்தது. தொடர்ந்து சீரியலில் நடிப்பது மற்றும் சினிமாவிலும் நடிப்பது என தன்னுடைய பயணத்தை மேற்கொண்டு வரும் நடிகை அர்ச்சனா தற்போது ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

மட்டுமில்லாமல் சிறப்பு விருந்தினராகவும் நடுவராகவும் கூட கலந்து கொண்டு வருகிறார். இடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் தன்னுடைய சில தவறான நடவடிக்கைகள் காரணமாக ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய பெயரை டேமேஜ் செய்து கொண்டார்.

மேலும், யூடியூப் சேனல் ஒன்றில் இவர் வெளியிட்ட பாத்ரூம் வீடியோவுக்கு பலரும் கலாய் வீடியோக்களை பதிவு செய்ய அனைத்தும் ரிப்போர்ட் அடித்து காப்பிரைட் ஸ்ட்ரைக் கொடுத்து பெரிய கலவரத்தை செய்தார் அர்ச்சனா.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இதனால் இவர் மீது இருந்த கொஞ்ச நஞ்ச பெயர் ஏகத்துக்கும் டேமேஜ் ஆனது. இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஆக்டிவாக இருக்கும் இவர் நடிகர் வடிவேலு பிரண்ட்ஸ் திரைப்படத்தில் பேசும் ஒரு வசனத்திற்கு ரீல்ஸ் விட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …