பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர் அர்ச்சனாவின் அழகிய குடும்பத்தை பார்த்துள்ளீர்களா..? இதோ புகைப்படம்..!

பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர் அர்ச்சனாவின் அழகிய குடும்பத்தை பார்த்துள்ளீர்களா..? இதோ புகைப்படம்..!

பிக் பாஸ் 7வது சீசன் தொடங்கி ரசிகர் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர் அர்ச்சனாவின் அழகிய குடும்பத்தை பார்த்துள்ளீர்களா..? இதோ புகைப்படம்..!

வேறு எந்த சீசனையும் இல்லாத அளவுக்கு இந்த சீசனை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள் ரசிகர்கள்.

அதே சமயம் தொகுப்பாளர் கமல்ஹாசனும் தன்னுடைய பணியை ஒழுங்காக செய்வது கிடையாது. போட்டியாளர்கள் மாயா மற்றும் பூர்ணிமாவிற்கு ஆதரவாக ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்கிறார்.

பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர் அர்ச்சனாவின் அழகிய குடும்பத்தை பார்த்துள்ளீர்களா..? இதோ புகைப்படம்..!

அவரைப் பற்றி விமர்சனங்கள் அதிகமாக எழுந்தால் மட்டும்தான் பூர்ணிமாவையும் மாயாவையும் கண்டிப்பது போல் பாவலா காட்டுகிறார் கமலஹாசன் என்று கமல்ஹாசனை கடுமையாக கழுவி ஊற்றி வருகிறார்கள் ரசிகர்கள்.

இது ஒரு பக்கம் இருக்க போட்டியாளர் அர்ச்சனா பெருவாரியான ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து இருக்கிறார் என்று கூறலாம். ரசிகர்களின் விருப்பமான போட்டியாளர்கள் பட்டியலில் நடிகை அர்ச்சனாவும் முக்கியமான இடத்தில் இருக்கிறார்.

பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர் அர்ச்சனாவின் அழகிய குடும்பத்தை பார்த்துள்ளீர்களா..? இதோ புகைப்படம்..!

ஆனாலும் கூட பிக் பாஸ் வீட்டில் இவர் செய்யும் சில செயல்கள் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகின்றன என்றாலும் கூட தேவையான விஷயத்தை தான் செய்கிறார் அவர் தேவைக்கு அதிகமாக எதையும் செய்வது கிடையாது என்று ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.

இன்னும் சிலர் இவர் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாக இருக்கிறார் இவர் எப்படி ஒரு நல்ல போட்டியாளராக இருப்பார்..? என்று அவருடைய தனிப்பட்ட விஷயங்களை எடுத்து மோசமான கருத்துக்களை பதிவிடும் ரசிகர்களும் இருக்கிறார்கள்.

பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர் அர்ச்சனாவின் அழகிய குடும்பத்தை பார்த்துள்ளீர்களா..? இதோ புகைப்படம்..!

இந்நிலையில், தன்னுடைய தங்கை அம்மா அப்பாவுடன் இருக்கும் இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்து ரசிகர்கள் இந்த புகைப்படங்களுக்கு லைக்குகளை குவித்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

இன்று வெளியான திரைப்படங்களில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக நந்தன் திரைப்படம் இருந்து வருகிறது. சசிகுமார் நடித்து வெளியாகி இருக்கும் …

Exit mobile version