WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-20 01:38:04' ) AND `key` = 'addons' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

குறுகுறுன்னு பார்க்கும் நடிகர்.. பின்னழகை காட்டி நிற்கும் நடிகை அர்ச்சனா..! வைரல் போட்டோஸ்..! - TAMIZHAKAM

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-20 01:38:04' ) AND `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
INSERT INTO f3acu3w_aioseo_cache SET `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49', `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-21 01:38:04', `created` = '2024-09-20 01:38:04', `updated` = '2024-09-20 01:38:04' ON DUPLICATE KEY UPDATE `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-21 01:38:04', `updated` = '2024-09-20 01:38:04' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-20 01:38:04' ) AND `key` = 'attachment_url_to_post_id_11f64082e64ed9e9d2943eabc1186bc088a5d174' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
INSERT INTO f3acu3w_aioseo_cache SET `key` = 'attachment_url_to_post_id_11f64082e64ed9e9d2943eabc1186bc088a5d174', `value` = 's:6:\"120160\";', `expiration` = '2024-09-21 01:38:04', `created` = '2024-09-20 01:38:04', `updated` = '2024-09-20 01:38:04' ON DUPLICATE KEY UPDATE `value` = 's:6:\"120160\";', `expiration` = '2024-09-21 01:38:04', `updated` = '2024-09-20 01:38:04' /* 1 = 1 */

குறுகுறுன்னு பார்க்கும் நடிகர்.. பின்னழகை காட்டி நிற்கும் நடிகை அர்ச்சனா..! வைரல் போட்டோஸ்..!

நடிகை அர்ச்சனா மாரியப்பன் இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. சினிமா சீரியல் என ரெட்டை குதிரை சவாரி செய்து கொண்டிருக்கிறார் நடிகை அர்ச்சனா மாரியப்பன்.

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கிவிடும் நடிகைகள் மத்தியில் திருமணத்திற்கு பிறகு தான் நடிக்கவே வந்தார் அர்ச்சனா மாரியப்பன்.

தற்போது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்று தெரிகிறது. மறுபக்கம் இணைய பக்கங்களிலும் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டு இருக்கிறார்.

பார்ப்பதற்கு பூசினார் போல் சற்று குண்டாக இருந்தாலும் கூட பிடித்தமான உடைய அணிவதற்கு உடல் எடையோ அல்லது வயதோ ஒரு தடை கிடையாது என்பதை நிரூபிக்கும் விதமாக எப்படியான ஆடையாக இருந்தாலும் அதனை அணிந்து கொண்டு இணையத்தில் வெளியிடுகிறார்.

இது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கேட்ட போது எனக்கு பிடித்திருப்பதால் அந்த ஆடைகளை அணிகிறேன் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் பார்ப்பதை தவிர்த்து விடலாம் நான் யாரிடமும் நீங்கள் இதை பார்த்து தான் ஆக வேண்டும் என்று கெஞ்சவில்லை.

எனக்கென இருக்கும் ரசிகர்கள் இதனை ரசிக்கிறார்கள் என வெளிப்படையாக பேசி இருந்தார். இந்நிலையில், இவர் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

குறுகுறுவென பார்க்கும் ஒரு நடிகரின் போஸ்டர் முன்பு நின்று கொண்டு தன்னுடைய பின்னழகை காட்டியபடி நிற்கும் இவரது இந்த புகைப்படம் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

சின்ன வயசுலேயே அந்த நடிகரை கல்யாணம் கட்டிக்க ஆசை.. உண்மையை உளறிய அனிமல் பட நடிகை!!

யாராக இருந்தாலும் சின்ன வயதில் அவர்களுக்கு என்று சின்ன சின்ன ஆசைகள் எழுவது இயற்கை தான். அந்த வகையில் திரைப்படங்களில் …

Exit mobile version