WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-21 19:51:32' ) AND `key` = 'addons' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

“சட்டையில் அந்த இடத்தில் ஜிப் வைத்து..” – கையில் பூவுடன்.. வயசு பசங்களை வாட்டும் சுவாதிஸ்டா கிருஷ்ணன்..! - TAMIZHAKAM

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-21 19:51:32' ) AND `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
INSERT INTO f3acu3w_aioseo_cache SET `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49', `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-22 19:51:32', `created` = '2024-09-21 19:51:32', `updated` = '2024-09-21 19:51:32' ON DUPLICATE KEY UPDATE `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-22 19:51:32', `updated` = '2024-09-21 19:51:32' /* 1 = 1 */

add_action( 'admin_init', 'aioseo_add_notification_new_column' ); function aioseo_add_notification_new_column() { if ( ! method_exists( 'AIOSEO\Plugin\Common\Main\Updates', 'addNotificationsNewColumn' ) || ! method_exists( 'AIOSEO\Plugin\Common\Utils\Database', 'columnExists' ) ) { return; } if ( ! aioseo()->db->columnExists( 'aioseo_notifications', 'new' ) ) { aioseo()->updates->addNotificationsNewColumn(); } } add_action( 'admin_init', 'aioseo_add_notification_new_column' ); function aioseo_add_notification_new_column() { if ( ! method_exists( 'AIOSEO\Plugin\Common\Main\Updates', 'addNotificationsNewColumn' ) || ! method_exists( 'AIOSEO\Plugin\Common\Utils\Database', 'columnExists' ) ) { return; } if ( ! aioseo()->db->columnExists( 'aioseo_notifications', 'new' ) ) { aioseo()->updates->addNotificationsNewColumn(); } }

“சட்டையில் அந்த இடத்தில் ஜிப் வைத்து..” – கையில் பூவுடன்.. வயசு பசங்களை வாட்டும் சுவாதிஸ்டா கிருஷ்ணன்..!

நடிகை சுவாதிஸ்டா கிருஷ்ணன் ( Swathishta krishnan ) இவர் விக்ரம் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார். இவர் நடித்த முதல் படமே தமிழ்நாடு மட்டுமல்லாது அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்ததன் மூலமாக அடுத்தடுத்து நிறைய திரைப்பட வாய்ப்புகளும் இவருக்கு வந்த வண்ணம் உள்ளது.

Image Source : instagram.com/swathishta_krishnan/

நடிகை சுவாதிஸ்டா இவர் சென்னையைச் சேர்ந்தவர். 1994 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி இவர் பிறந்தார்.மேலும் ஆரம்ப காலங்களில் நிறைய டிவி நியூஸ் ரீடராக தனது பயணத்தை தொடங்கிய சுவாதிஸ்டாவிற்கு நடிப்பின் மீது ஆர்வம் கொண்டதனால் அவ்வப்போது நிறைய குறும்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Image Source : instagram.com/swathishta_krishnan/

தற்சமயம் youtube களில் பிரபலமாக வளம் வந்து கொண்டிருக்கும் கோபி சுதாகர் அவர்களுடன் ஒரு வெப் சீரியஸ் ஒன்றில் சுவாதிஸ்டா நடித்துள்ளார். இதுவே இவரது முதல் வெப் சீரிஸ் ஆகும் இதன் மூலமே இளைஞர்கள் இடையே நல்ல வரவேற்பு இவருக்கு கிடைத்தது. இவரது முகமும் மக்களுக்கு வெளிச்சத்திற்கு வந்தது.

Image Source : instagram.com/swathishta_krishnan/

பிறகு அடுத்தடுத்து நிறைய குறும்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.இந்த நிலையில் இவரது நடிப்பின் திறமையை பார்த்த லோகேஷ் கனகராஜ் விக்ரம் எனும் திரைப்படத்தின் மூலம் இவரை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்தார். இந்த படத்தில் நடிகர் கமலுக்கு மருமகளாக ஒரு கதாபாத்திரத்தில் ஏற்று நடித்தார். இதில் அற்புதமாகவும் தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்தினார் என்றே சொல்லலாம் இதன் மூலம் அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகளும் இவருக்கு வருகிறது.

Image Source : instagram.com/swathishta_krishnan/

இந்த நிலையில் சுவாதிஸ்டா தற்சமயம் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். ஆரம்ப காலங்களில் குடும்பப் பாங்கான கதாபாத்திரத்தில் மட்டுமே ஏற்று நடித்த சுவாதிஸ்டா இப்போது கவர்ச்சியில் களம் இறங்கியுள்ளார்.சினி வாழ்க்கையில் கவர்ச்சியை காட்டினால் மட்டுமே முன்னேற முடியும் என்பதை சரியாக புரிந்து வைத்திருக்கிறார்.

இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் உச்சகட்ட கவர்ச்சியில் தனது முன்னழகையும் பின்னழகையும் காட்டி ரசிகர்களை கிரங்கடித்து வருகிறார். மேலும் தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் வெள்ளை உடையில் தேவதை போல காட்சியளிக்கிறார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Image Source : instagram.com/swathishta_krishnan/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …