“நீச்சல் உடையில்…” – இணையத்தை கிடுகிடுக்க வைத்த அர்ஜுன்-ன் இரண்டாவது மகள் அஞ்சனா..!

 தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாமல் ஹிந்தி படத்திலும் ஆக்சன் ஹீரோவாக மக்கள் மனதில் இடம் பிடித்த ஆக்சன் கிங் அர்ஜுனனின் இரண்டாவது மகளான அஞ்சனாவின் பிகினி உடையில்  தந்திருக்கும் க்யூட் போஸ்சை பார்த்து இவரும் நடிப்பதற்கு தயாராகி விட்டாரா என்று கேட்கக் கூடிய அளவு உள்ளது.

 ஜென்டில்மேன் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்ததோடு உச்சத்தை தொட்ட நடிகர்களின் வரிசையில் இவரும் ஒருவராக இருக்கிறார். ஹீரோவாக நடிப்பதோடு மட்டுமல்லாமல் ஆன்டி ஹீரோ ரோல்களையும் பக்காவாக செய்து வருகிறார்.

 இந்த வரிசையில் தல அஜித்தோடு இணைந்து இரண்டாவது ஹீரோவாக திரைப்படத்தில் நடித்த கலக்கினார். அடுத்து விஜய்யின் 67-வது படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளிவந்தது.

 திருமணமான இவருக்கு வளர்ந்த நிலையில் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளது. இதில் மூத்த பிள்ளையான ஐஸ்வர்யா அர்ஜுன் திரைப்படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக தெலுங்கு படங்களில் அதிக அளவு தடை காட்டி வரும் இவரைப் பற்றி அதிகம் கூற வேண்டிய அவசியம் இல்லை.

 இந்த நிலையில் இவரது இளைய மகளான அஞ்சனா தற்போது படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தான் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன். வாய்ப்புக்களை யாராவது கொடுங்கள் என்று கேட்பது போல இருக்கக்கூடிய புகைப்படங்களை வலைதள பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறார்.

 இந்த புகைப்படங்கள் தற்போது இளைஞர்கள் மத்தியில் மிக நல்ல வரவேற்பு பெற்றுள்ளதோடு மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை போட்ட சில மணி நேரத்திலேயே ஆயிரக்கணக்கான லைக்குகளை வாரி குவித்து இருக்கிறது.

 மேலும் இந்த புகைப்படத்தில் இவரது இரண்டாவது மகள் ஒரு நீச்சல் குளத்தில் டூ பீஸ் உடைய அணிந்து ரசிகர்களுக்கு காட்சி அளித்திருக்கிறார். இதில் முன்னழகு மட்டுமல்லாமல் பளிச்சென்று இருக்கும் அந்த தொடைகளிலும் பக்காவாக வெளிப்பட்டிருக்கிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் உச்சநிலையை தொட்டு விட்டார்கள் என்று கூறலாம். ஒரு அன்னப்பறவையின் மேல் அமர்ந்தபடி கால்களை நீட்டி இவர் தந்திருக்கும் அந்த அசத்தலான போஸ் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாகிவிட்டது.

 இணையத்தையே கலக்கி வரும் இது போன்ற போட்டோசை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஏக்கத்தில்  இருக்கிறார்கள். மேலும் இவருக்கு கட்டாய புதுப்பட வாய்ப்பு வந்து சேரும் இதில் இவர் நடித்தார் மிக நன்றாக இருக்கும் என்று அனைவரும் விருப்பப்படுகிறார்கள்.

வளரும் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் ஹாலிவுட் நடிகைகளை ஓரம் கட்டும் அளவு இவர் கவர்ச்சியை எடுப்பாக காட்டி இந்த புகைப்படத்தை வெளியிட்டு இலசுகளின் மனதை திணற வைத்திருக்கிறார்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …