நடிகர் ஆர்யா, சாயிஷா ஜோடிகளின் மகளை பார்த்திருக்கிறீர்களா? பார்க்கவில்லை என்றால் இப்போது பாருங்கள்…!!

கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகர் ஆன ஆர்யா மற்றும் நடிகையான சாயிஷா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் இதனை அடுத்து இவர்களுக்கு 2021 ஆம் ஆண்டு அழகிய பெண் குழந்தை பிறந்தது இந்த குழந்தைக்கு இவர்கள் Ariana  என்ற பெயரை வைத்துள்ளார்கள்.

 மேலும் இந்த குழந்தையானது ஓர் ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில்  குழந்தையின் புகைப்படத்தை வெளியிடாத இவர்கள் இருவரும் தற்போது ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து இருக்கிறார்கள்.

 தனது கணவரான ஆர்யாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் அனைத்து ரசிகர்களையும் மகிழ்விக்கும் எண்ணத்தில் தன்னுடைய மகளை அறிமுகம் செய்வதாக கூறி சாயிஷா மகனின் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

தற்போது ட்விட்டரில் வெளிவந்திருக்கக் கூடிய இந்த புகைப்படத்தை பார்த்து அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். மேலும் குட்டி குலோப்ஜாம் போல இருக்கும் குழந்தையின் அழகை பார்த்து அனைவரும் வியந்து விட்டார்கள்.

 அம்மா ஜாடையில் இருக்கிறாரா அல்லது ஆர்யா ஜாடையில் இருக்கிறாரா இன்று ரசிகர்கள் உத்து உத்து  பாப்பாவை  பார்த்து வருகிறார்கள்.

இதனை அடுத்து சில ரசிகர்கள் இவர்கள் இரண்டு பேரின் சாயலும் குழந்தைக்கு உள்ளது என்று கூறியிருப்பதோடு க்யூட்டான சிரிப்பை பார்த்து ஆர்யாவை போலவே இருக்கிறார் என்ற பதிவுகளை பதிவிட்டு இருக்கிறார்கள்.

இதனால் தொடர்ந்து வாழ்த்துகளையும் பாராட்டுதல்களையும் பெற்று வரும் இந்த பாப்பாவிற்கு உடனடியாக சுற்றி போட வேண்டும் என்று பலரும் கூறி இருக்கிறார்கள்.

க்யூட் பாப்பாவிற்கு எத்தனை லைக்கள் வந்து குவிந்து இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியாமல் தற்போது இணையமே திணறி வருகிறது என்று கூறலாம்.

மேலும் திருமணத்திற்குப் பிறகு சாயிஷா எந்த ஒரு படங்களிலும் நடிக்காமல் சினிமாவுக்கு குட் பை சொல்லிவிட்டேன் நிலையில் ஆர்யாவின் நடித்த படங்கள் சரியாக வர்த்தக ரீதியில் அவருக்கு வெற்றியைத் தரவில்லை.

இனி வரவிருக்கும் படங்களாவது ஆர்யாவின் நடிப்புக்கு வெற்றியை தருமா வர்த்தக ரீதியில் அவரை ஒரு படி உச்சிக்கு அழைத்துச் செல்லுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version