அந்த உறுப்பை பற்றி மோசமான பேசிய ஆசாமி..! – நடிகை பூஜா கொடுத்த பதிலடி-யை பாருங்க..!

நடிகை பூஜா உமாசங்கர் ( Pooja Umashankar ) இவர் தமிழில் முதல் முதலாக ஜே ஜே எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரம் அனைத்து இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதன் மூலம் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இவருக்கு தமிழில் வர ஆரம்பித்தன.

Pooja Umashankar
Pooja Umashankar

பூஜா உமா சங்கர் இவர் இலங்கையைச் சேர்ந்த ஒரு நடிகை ஆவார் ஆரம்ப காலங்களில் நிறைய குறும்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான ஒரு நடிகையாக தற்சமயம் சினிமா வட்டாரங்களில் திகழ்ந்து வருகிறார்.

இவருக்கு தமிழில் ஜேஜே திரைப்படத்தின் மூலம் அடுத்த அடுத்த பட வாய்ப்புகளும் கிடைத்தது. இவர் 2004 ஆம் ஆண்டு அட்டகாசம் என்னும் திரைப்படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் படத்திலேயே முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் ஆதித் அவர்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு ஒருவருக்கே கிடைத்தது.

பூஜா உமா சங்கர்
Pooja Umashankar

இந்த நிலையில் நடிகை பூஜா உள்ளம் கேட்குமே, ஜித்தன், பட்டியல், தம்பி, தகப்பன்சாமி போன்ற நிறைய திரைப்படங்களில் தமிழில் நடித்து வந்தார் இவர் நடித்த படங்கள் அனைத்தும் வெகுவாக மக்களிடையே பாராட்டை பெற்றது மேலும் இவர் கடைசியாக சரிகம என்னும் திரைப்படத்தில் சிங்களத்தில் நடித்திருந்தார் இந்த படமே இவருடைய கடைசி படமாகும்.

பூஜா உமா சங்கர்
Pooja Umashankar

இதனை அடுத்து நடிகை பூஜா இன்ஸ்டாகிராம் பேஸ்புக் போன்ற இணையதளங்களில் மிகுந்த ஆர்வம் உடையவர். அவ்வப்போது அவருடைய புகைப்படங்களை அதில் பதிவிட்டு மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்று வருவார் அதில் தற்சமயம் ஒரு போட்டோவில் ஒரு ஆசாமி அவருக்கு பாலியல் தொடர்பான சர்ச்சையான கமெண்டை அளித்து அவரை எரிச்சலில் நிலவைத்துள்ளார். அதற்கு அவர் பதில் அடையும் கொடுத்து வரலாம் அதில் அவர் கூறியதாவது,

நீங்கள் இப்படியான அசிங்கமான வார்த்தைகளை உபயோகிப்பதன் மூலமே தெரிகிறது உங்களுடைய வளர்ப்பை எப்படி என்று உங்களுக்கும் அம்மா தங்கை என்ற உறவு இருக்கும் அவர்களிடம் போய் இப்படி பேசிப் பாருங்கள் நீங்கள் பேசுவதிலேயே தெரிகிறது.

Pooja Umashankar
Pooja Umashankar

உங்களுடைய அருகதை தினமும் நாம் படிக்கும் செய்தித்தாள்களில் கற்பழிப்பு வன்கொடுமை செய்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்து வருகிறார்கள்.

அதில் நீங்களும் ஒருவர் ஆவீர்கள். ஏனெனில் அப்படிப்பட்ட கேவலமான வார்த்தைகளை உபயோகித்து வருகிறீர்கள் நீங்கள் மன்னிப்பு கேட்காவிட்டால் நான் உடனடியாக போலீஸிடம் சென்று புகார் செய்வேன் என்று அவரை மிரட்டி பதிலடி கொடுத்துள்ளார் பூஜா உமாசங்கர்.

Pooja Umashankar
Pooja Umashankar

இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …