“இது என்ன இட்லி துணியா…? அதே தான்..” – பாவாடையை தூக்கி.. சூடேற்றும் ஆஷ்னா சாவேரி..!

தமிழ் திரைகளில் காமெடி நடிகராக வலம் வந்த நடிகர் சந்தானம் ஹீரோவான பின் முதல் முதலில் அவருக்கு ஜோடியாக அறிமுகப்படுத்தப்பட்டார் ஆஷ்னா சாவேரி.

 இவர் சந்தானத்திற்கு ஜோடியாக வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படமானது 2014 இல் வெளிவந்த போது சுமாராக ஓடியது. இந்த படத்தின் மூலம் இவர் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

 மேலும் இந்த படத்தில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு 2015 ஆம் ஆண்டு இனிமே இப்படித்தான் என்ற படத்தில் மீண்டும் சந்தானத்துடன் இணைந்து நடிக்க கூடிய வாய்ப்பு வந்தது எனினும் இந்த முறையும் இவர்களது  ஜோடி கூட்டணி  வொர்க் அவுட் ஆகாமல் பிளாப் ஆகி போனது.

 இதனை அடுத்து இவர் 2016ல் மீன் குழம்பும் மண்பானையும் என்ற படத்தில் நடித்தார். இந்த படமும் இவருக்கு ஊத்திக் கொண்டதின் காரணமாக 2017 ஆம் ஆண்டு பிரம்மா டாட் காம் என்ற திரைப்படத்தில் நகலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

 இவர் நடித்த ஐந்து படங்களும் சரியாக ஓடாத காரணத்தினால் அதிர்ஷ்டம் இல்லாத நடிகைகளின் வரிசையில் ஒருவராக நின்றார்.

மேலும் பட வாய்ப்பு தக்க வைத்துக் கொள்வதற்காக இவர் கவர்ச்சி ரூட்டில் பல வண்ண புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வந்தார்.அந்தக் கவர்ச்சிக்கு நல்ல பலன் கிடைத்தது என்று தான் சொல்ல வேண்டும்.

 தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் குட்டியூண்டு வெள்ளை கவுனை அணிந்து இருக்கும் அவரின் பால்கோவா தொடையை அப்படியே காட்டியிருக்கிறார்.

இதை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் தங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுவிட்டது என்று கூறி இருக்கிறார்கள். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் கூட எந்த அளவுக்கு குட்டையான கவுனை அணியுமா என்பது கேள்விக்குறியாக உள்ள நிலையை இவர் இத்தனை குட்டியான கவுன்னை போட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார்.

 பார்க்கும்போதே ஆசையை தூண்டி விடக்கூடிய அளவு இவரது கட்டழகு மேனிக்கு இந்த உடை பிட்டாக இருப்பதால் ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

 மேலும் இவர் கேட்காமலே இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளையும், கமாண்டுகளையும் கொடுத்திருக்கிறார்கள்.

சில ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்து ஹாய் பாப்பா என்று கமெண்டில் போட்டு இருப்பதோடு சில மேலும் சில ரசிகர்கள் பார்ப்பதற்கு ஒரு குட்டி பேபி டால் போல இருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version