மேலயும் கீழயும் லிங்க் பண்ணி இது என்ன புது ட்ரெஸ்.. ரசிகர்களை மிரள வைக்கும் சந்தானம் பட நடிகை!..

தமிழில் குறைவான திரைப்படங்களில் நடித்திருந்தால் கூட மக்கள் மத்தியில் கொஞ்சம் வரவேற்பை பெற்ற நடிகையாக இருப்பவர் அஸ்னா சவேரி. பொதுவாகவே வட இந்தியாவில் பிறக்கும் பெண்கள் பலரும் வட இந்திய சினிமாவில் நடிகை ஆவதற்கு முயற்சி செய்வது கிடையாது.

மாறாக தென்னிந்திய சினிமாவில்தான் நடிகையாக முயற்சி செய்கின்றனர் ஏனெனில் வட இந்தியாவைப் பொறுத்தவரை நடிகைகளுக்கான மார்க்கெட் என்பது அங்கு பெரிதாக இருக்கிறது.

அதனால் போட்டிகளும் அதிகமாக இருக்கிறது. ஒரு வருடத்திற்கு 10 முதல் 15 நடிகைகள் புதிதாக அறிமுகமாகும் பொழுது இவர்களுக்கு வாய்ப்பு என்பது குறைவாகவே இருக்கிறது. ஆனால் தென்னிந்திய சினிமாவை பொருத்தவரை அவ்வளவு எளிதாக எல்லாம் புது நடிகைகள் இங்கு அறிமுகமாவது கிடையாது.

மேலயும் கீழயும் லிங்க் பண்ணி இது என்ன புது ட்ரெஸ்.. ரசிகர்களை மிரள வைக்கும் சந்தானம் பட நடிகை!..

வட இந்திய மார்கெட்:

ஒரு வருடத்திற்கு இரண்டிலிருந்து மூன்று நடிகைகள்தான் அறிமுகமாகிறார்கள். ஏனெனில் இங்கு அதற்கான மார்க்கெட் என்பது குறைவாக இருக்கிறது. அந்த வகையில் வட இந்தியாவில் இருந்து இங்கு வாய்ப்பு தேடி வந்தவர்தான் நடிகை அஸ்னா சவேரி.

மேலயும் கீழயும் லிங்க் பண்ணி இது என்ன புது ட்ரெஸ்.. ரசிகர்களை மிரள வைக்கும் சந்தானம் பட நடிகை!..

இவருக்கு முதன்முதலாக 2017இல் வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது. அந்த திரைப்படம்தான் சந்தானம் முதன்முதலாக கதாநாயகனாக நடித்த திரைப்படம் ஆகும். அந்த திரைப்படத்தில் வானதி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சவேரி.

அவருக்கு அந்த திரைப்படத்திலேயே நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த திரைப்படம் முழுக்க ஒரு ஹோம்லி லுக்கில் தான் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து இனிமே இப்படித்தான் என்கிற திரைப்படத்தில் வாய்ப்பை பெற்றார் அஸ்னா.

மேலயும் கீழயும் லிங்க் பண்ணி இது என்ன புது ட்ரெஸ்.. ரசிகர்களை மிரள வைக்கும் சந்தானம் பட நடிகை!..

சந்தானம் படத்தில் வாய்ப்பு:

அந்த திரைப்படத்திலும் சந்தானம்தான் கதாநாயகனாக நடித்தார். ஆனால் முழுக்க முழுக்க கவர்ச்சியாக அந்த திரைப்படத்தில் நடித்திருந்தார் அதற்குப் பிறகு ஒரு சில திரைப்படங்களில்தான் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது.

மேலயும் கீழயும் லிங்க் பண்ணி இது என்ன புது ட்ரெஸ்.. ரசிகர்களை மிரள வைக்கும் சந்தானம் பட நடிகை!..

வருடத்திற்கு ஒரு திரைப்படத்தில் நடிப்பதே கடினம் என்கிற நிலையில் வரடா வருடம் ஒரு திரைப்படத்திலாவது நடித்து வருகிறார் அஸ்னா சவேரி. மீன் குழம்பும் மண் பானையும், பிரம்மா டாட் காம், நாகேஷ் திரையரங்கம் போன்ற திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

அதிகபட்சம் குறைந்த பட்ஜெட் திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. தற்சமயம் எம் ஒய் 3 என்கிற ஹாட்ஸ்டார் சீரிஸில் முக்கிய கதாபாத்திரமாக இவர் நடித்திருக்கிறார். தொடர்ந்து வாய்ப்புகளை பெறுவதற்காக புகைப்படங்களை வெளியிட்டு வரும் அஸ்னா சவேரி சமீபத்தில் சிகப்பு உடையில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கையறை காட்சியில் சங்கடமாயிடுச்சு.. ஆள் இல்லாததால் நடந்த கொடுமை.. அவதிக்குள்ளான மாளவிகா மோகனன்..!

படுக்கையறை காட்சியில் சங்கடமாயிடுச்சு.. ஆள் இல்லாததால் நடந்த கொடுமை.. அவதிக்குள்ளான மாளவிகா மோகனன்..!

தமிழ் சினிமாவில் வந்த வேகத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற நடிகையாக இருப்பவர் நடிகை மாளவிகா மோகனன். மாளவிகா …