உரிச்சு வச்ச நாட்டுக்கோழி.. – நைட் பார்டியில் மொத்தமாக காட்டி.. சூடேற்றும் ஆஸ்னா சவேரி..!

சொக்க வைக்கும் செம ஸ்டைலிஸ்சான போஸ்ஸில் ரசிகர்களை ஏங்க வைத்திருக்கும் ஆஸ்னா சவேரி மாடல் அழகியாக திகழ்வதோடு மட்டுமல்லாமல் திரைப்பட நடிகையாகவும் இருக்கிறார்.

தமிழைப் பொறுத்தவரை இவர் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார். இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து இவர் தமிழ் ரசிகர்களின் இதயத்தை கவர்ந்த நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தார். இதன்பிறகு இவர் காமெடியன் சந்தானத்துடன் இணைந்து இனிமேல் இப்படித்தான் எனும் படத்தில் நடித்து அசத்தினார். இந்த படத்தில் இவரது நடிப்புத் திறனோடு கூடுதல் கவர்ச்சியும் வெளிப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வகையில் பல படங்களில் தற்போது கமிட் ஆகி படு பிஸியாக நடித்துக் கொண்டு இருக்கும் இவருக்கு ரசிகர்கள் கூட்டத்தை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக அடிக்கடி ஹார்ட்டான கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார்.

இதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் இருப்பார்கள். இந்த சூழ்நிலையில் இவர் வெளியிட்டு இருக்கும் போட்டோவை பார்த்து அசந்து போய் இருக்கும் ரசிகர்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து வருகிறார்கள்.

மேலும் இவர் நைட் பார்ட்டி ஒன்றுக்கு மிகவும் க்யூட்டான உடையை அணிந்து தனது மேனி அழகை எடுப்பாக காட்டியிருக்கக்கூடிய நிலையில் ரசிகர்கள் இரவில் தூக்கத்தை தொலைத்து விட்டோம் என்று புலம்புகிறார்கள்.

மேலும் கிளாமர் உடையில் கிளாமருக்கே ராணியா? என்று கேட்கும் அளவுக்கு மேனி அழகை செதுக்கி காட்டி இருக்கும் இந்த உடையில் இவர் தேவலோகத்தில் ரம்பையைப் போல காட்சி தருவதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இதனை அடுத்து இந்தப் புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் இதற்கு ஈடு இணை எதுவும் இல்லை என்று பேசிக் கொள்கிறார்கள்.பக்காவான இந்த மாஸ்சான கவர்ச்சி குரூப் புகைப்படத்தை பார்த்தால் நிச்சயம் வேறு சில பட வாய்ப்புகளும் இவருக்கு வந்து சேரும் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …