நடிகை அஷு ரெட்டி-யின் காலை பிடித்து… இயக்குனர் செய்த வேலை… கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்…!!

சர்ச்சை மிகு இயக்குனர்களில் ஒருவரான ராம் கோபால் வர்மா கவர்ச்சி நடிகை அஷு ரெட்டி யின் கால் பிடித்து செய்த  சில்மிஷனை வீடியோவாக வெளியிட்டு இணையத்தை நாரடித்து விட்டார்கள்.

 அமிதாப்பச்சன், சூர்யா என பாலிவுட் முதல் கோலிவுட் வரை முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்கி வந்த இவரின் போராத காலம் தற்போது ஆபாச படங்களை இயக்கக்கூடிய லெவலுக்கு சென்று விட்டார்.

 தற்போது அவர் இயக்கும் படங்களை வெளியிட பிரத்தேகமாக ஓடிடி தளம் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் பணம் சம்பாதித்து வருகிறார். அந்த வரிசையில் இவர் இயக்கத்தில் வெளியான நேக்கட், கிளைமாக்ஸ்,காட் செக்ஸ் டு ரூத் போன்ற  படங்களை இயக்கி பரபரப்பை ஏற்படுத்தினார்.

 தற்போது டேஞ்சரஸ் என்கிற லெஸ்பியன்  கதையம்சம் கொண்ட படத்தை இயக்கி வருகிறார். எந்த படத்தை ராஜமௌலியின் ஆர் ஆர் ஆர் படத்துக்கு போட்டியாக வெளியிட உள்ளதாக சீன் போட்டு வரும் இவர் தற்போது அதன் வெளியீட்டு பணிகளில் படு பிஸியாக களமிறங்கி இருக்கிறார்.

 இந்த படத்தை பிரமோட் செய்யும் விதமாக நடிகை அஷு ரெட்டியின்  காலை பிடித்து தடவுவது, முத்தம் கொடுப்பது போல கன்றாவதி வேலைகளை பார்த்து ரசிகர்கள் மட்டுமல்லாமல் நெட்டிசன்கள் கழுவி ஊற்றி இருக்கிறார்கள்.

 அது மட்டுமல்லாமல் இது போன்ற பொழப்புக்கு ஒரு முழம் கயிற்றில் தொங்கிவிடலாம் என்று சிலர் கமெண்டில் கூறி இருக்கிறார்கள்.

மேலும் இதைத் தொடர்ந்து பார்த்து வரும் அனைவரும் பல விதமான கருத்துக்களை பதிவிட்டு வருவதால் இது போன்ற ஆபாசமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தவறான பாதையில் இழுத்துச் செல்ல வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனை புரிந்து கொண்டாவது இனிவரும் இயக்குனர்கள் இதுபோன்ற விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் இருப்பது நல்லது. பணம் சம்பாதிக்க பல வழிகள் இருக்கும் போது இது போன்ற வழியை தேர்வு செய்து சமுதாயத்தை கெடுக்கின்ற இவர்களுக்கு கடுமையான தண்டனையையும் கொடுக்க வேண்டும் என்று சிலர் கூறியிருக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …