அம்மா-வை மிஞ்சும் அழகில் நடிகை அசின்-ன் மகள்..! – வாயை பிளந்த ரசிகர்கள்..! – வைரல் போட்டோஸ்..!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அசின் தமிழில் முன்னணி நடிகர்களான நடிகர்கள் அஜித் விஜய் சூர்யா போன்றவர்களுக்கு அடுத்தடுத்து படங்களில் ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாக வலம் வந்தார்.

தொலைபேசி தயாரிப்பு நிறுவனமான மைக்ரோமேக்ஸ் நிறுவனம் உரிமையாளரை திருமணம் செய்து கொண்டார் நடிகை அசின். இவருக்கு ஒரு மகளும் இருக்கிறார். அவருடைய பெயர் அரின்.

இந்நிலையில், இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அசினின் மகளா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

கடந்த 2001ஆம் ஆண்டு மலையாளத்தில் 2003ஆம் ஆண்டு இரண்டு திரைப்படங்களிலும் நடித்து இருந்த நடிகை அசின் 2004ஆம் ஆண்டுதான் தமிழ் திரை உலகில் காலடி எடுத்து வைத்தார். எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருந்த நடிகை அசினை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போய் விட்டது.

இந்த படத்தில் கிடைத்த வரவேற்பு இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளை உறுதிப்படுத்தியது. இந்த படத்தை தொடர்ந்து முன்னணி நடிகர்களான நடிகர்கள் அஜித் விஜய் சூர்யா உள்ளிட்ட படங்களில் நடித்தார். தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தது உடல் எடையை குறைத்து பாலிவுட்டுக்கு சென்றார்.

அங்கே சூப்பர்ஸ்டார் என்று கூறப்படும் சல்மான்கான் ஜோடியாக நடித்தார். அதன்பிறகு மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் ஷர்மா என்பவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் பார்வையிலேயே அசினின் மீது காதலில் விழுந்த அவர் பின்னர் அசினின் பெற்றோரை சந்தித்து அவருடைய சம்மதத்துடன் கடந்த 2014ஆம் ஆண்டு அசினை திருமணம் செய்துகொண்டார்.

அசின் ராகுல் தம்பதிக்கு ஒரே ஒரு இடத்தில் அதாவது கடந்த 2011ஆம் ஆண்டு என்ற பெண் குழந்தை பிறந்தது. தற்போது 5 வயதாகும் நிலையில் இவருடைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் நடிகை அசினின் மகளா இது..? அழகு தேவதை போல ஜொலிக்கிறார் என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version