வார்னிஷ் அடிச்ச தேக்கு உடம்பு.. டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை அசின்..! – பலரும் பார்த்திடாத போட்டோஸ்..!

கடந்த 1985 ஆம் ஆண்டு கேரள மாநிலம் கொச்சின் மாவட்டத்தில் பிறந்தவர் நடிகை அசின். கடந்த 24 ஆம் ஆண்டு நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தில் மைதிலி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பிறகு உள்ளம் கேட்குமே, கஜினி, மஜா, சிவகாசி, வரலாறு, ஆழ்வார், போக்கிரி, வேல், காவலன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் பத்திற்கும் குறைவான திரைப்படங்களில் தான் நடித்திருக்கிறார் நடிகை அசின்.

என்றாலும் கூட முன்னணி நடிகைகளுக்கு போட்டியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு கட்டத்தில் நடிகை திரிஷா மற்றும் நடிகை அசினுக்கிடையே கடுமையான போட்டி நிலவியது.

முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை அசின் கடந்த 2016 ஆம் ஆண்டு ராகுல் ஷர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பாலிவுட் படங்களில் நடிக்க ஆரம்பித்த நடிகை அசின் ஒரு பார்ட்டியில் கலந்து கொண்ட போது ராகுல் சர்மாவின் பழக்கம் ஏற்பட்டது.

அவருடன் பழக்கம் நட்பாக மாறி அதன் பிறகு காதலாக மாறி இருவரும் காதலித்து வந்தனர். மின் சாதன பொருட்களை தயாரிக்கும் பிரபல நிறுவனமான மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ராகுல் சர்மா என்பதை குறிப்பிடத்தக்கது.

திருமணம் செய்து கொண்ட பிறகு ஒரு குழந்தைக்கு தாயுமாக இருக்கும் இவர் சினிமாவில் நடிப்பதிலிருந்து ஒதுங்கியே இருக்கிறார். கடைசியாக கடந்த 2015 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ஆல் இஸ் வெல் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை அசின்.

அதன் பிறகு படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டார். திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்த நடிகை அசின் மீண்டும் திரையில் தோன்ற வேண்டுமென்று அவருடைய ரசிகர்கள் விருப்பங்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் அப்படி எதுவும் நடக்கும் என்று தெரியவில்லை. இந்நிலையில் 2 பீஸ் உடையில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version