பில்லா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா..? – தீயாய் பரவும் போட்டோஸ்..!

அசின் ஒரு காலத்தில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். விஜய் அஜித் என வரிசையாக பல படங்களில் நடித்திருந்தார்.தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு ஹிந்தி என அனைத்து மொழிப் படங்களிலும் நடித்து வந்தாராம். முக்கியமாக சல்மான்கானுக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார்.

தமிழ் சினிமாவில் இவர் நடித்த கஜினி,வரலாறு,போக்கிரி,தசாவதாரம் ,எம் குமரன் போன்ற படங்கள் சக்கை போடு போட்டன. இந்த நிலையில் தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது .

2008 ஆம் ஆண்டில், அசின் ஆமிர் கானுக்கு ஜோடியாக “கஜினி” திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார், இது பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. பின்னர் அவர் “லண்டன் ட்ரீம்ஸ்”, “ரெடி” மற்றும் “போல் பச்சன்” உட்பட பல பாலிவுட் படங்களில் தோன்றினார்.

மூன்று பிலிம்பேர் விருதுகள் உட்பட பல படங்களில் நடித்ததற்காக அசின் பல விருதுகளை வென்றுள்ளார். அசின் 2016 இல் தொழிலதிபர் ராகுல் சர்மாவை மணந்தார், இந்த தம்பதியருக்கு ஆரின் என்ற மகள் உள்ளார்.

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பில்லா படத்தின் ரீமேக்கான பில்லா படத்தை நடிகர் அஜித்குமார் நடித்திருந்தார், இந்தப் படத்தை இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கி இருந்தார், அதில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்து இருந்தார் மேலும் நமீதா பிரபு உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்து இருந்தார்கள்.

இந்தப் படம் தொடர் தோல்விகளை கொடுத்து வந்த அஜித்திற்கு மீண்டும் ஒரு பெரிய வெற்றியாக அமைந்தது. மேலும் இந்த படத்தில் நயன்தாராவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது . அதுமட்டுமில்லாமல் அவர் மிகவும் கவர்ச்சியாக நடித்திருந்தார்.

இந்தப்படத்தின் தெலுங்கு பதிப்பில் அனுஷ்கா நயன்தாராவிற்கு பதிலாக நடித்திருந்தார். தற்பொழுது இணையதளத்தில் பில்லா படத்தில் நயன்தாரா நடிப்பதற்கு முன்பு அசின் நடிக்க இருந்ததாகவும் அதற்காக பல ஸ்டைலில் அவர் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதற்குப் பிறகு சில பிரச்சனைகள் காரணமாக அசின் இந்தப் படத்திலிருந்து விலகி விட்டாராம். அப்புறம்தான் நயன்தாராவை செலக்ட் செய்தார்களாம்.இப்போது இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதுபோல பல சினிமா செய்திகளை உடனுக்குடன் காண நம்ம தமிழகம் இணையதள பக்கத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …