Tamil Actress Kasthuri : தமிழ் நடிகை கஸ்தூரி தன்னைவிட 10 வயது குறைவான நடிகருடன் மேலாடையின்றி படு சூடான படுக்கை அறை காட்சிகளில் நடித்திருக்க கூடிய புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். கடந்த 1974 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் நடிகை கஸ்தூரி.
ஆத்தா உன் கோயிலிலே என்ற திரைப்படத்தில் கஸ்தூரி என்ற கதாபாத்திரத்தில் நடித்த அதன் மூலம் தமிழ் சினிமாவில் கால் எழுதி எடுத்து வைத்த அவர் அதன் பிறகு சின்னவர் புதிய முகம் அமைதிப்படை ஆகாயப் பூக்கள் கோலங்கள் இந்தியன் சுயம்வரம் தோஸ்த் வடகறி கடைசியாக தமிழரசன் என்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.
திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் இணைய பக்கங்களிலும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை கஸ்தூரி. அவ்வப்போது சினிமா அரசியல் பொது நலம் சார்ந்த பிரச்சினைகளில் தன்னுடைய கருத்தை வெளிப்படையாக கூறி வருகிறார்.
இதனால் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார் நடிகை கஸ்தூரி. சமீப காலமாக இளம் நடிகைகளை ஓரம் கட்டும் விதமாக இணைய பக்கங்கள் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
இதனை பார்த்து ரசிகர்கள் இந்த வயதிலும் இவ்வளவு கவர்ச்சியாகாட்டுறீங்களே..? உங்க கணவர் என்ன பண்றார் என்று கேள்வி எழுப்பினார்கள். அப்படி கேள்வி எழுப்பி ரசிகர்களுக்கு “என்னுடைய கணவர் என்னை பண்றார்” என்று இரட்டை அர்த்த வசனத்தில் பதிலை கூறி ரசிகர்களின் சூட்டை கிளப்பினார் நடிகை கஸ்தூரி.
இந்நிலையில், தற்பொழுது தன்னுடைய த்ரோ-பேக் புகைப்படங்களை பதிவிட ஆரம்பித்திருக்கிறார். அந்த வகையில் கடந்த 2012 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான நாங்க திரைப்படத்தில் இடம் பெற்ற சில காட்சிகளை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.
இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அம்மணியின் அழகில் சொக்கிப் போய் கிடக்கின்றனர். கிட்டத்தட்ட தன்னைவிட 10 வயது குறைவான இளம் நடிகருடன் படு சூடான படுக்கை அறை காட்சிகளில் மேலாடை இன்றி நடித்திருக்கும் நடிகை கஸ்தூரியின் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ந்து போய் கிடக்கிறார்கள்.
சும்மா சொல்லக்கூடாது இந்த வயதிலும் காட்டு வெடக்கோழி போல சும்மா கும்முனு இருக்கீங்க என்று அவருடைய அழகை வர்ணித்து வரும் ரசிகர்கள் ஒரு பக்கம் இருந்தாலும் இந்த வயதில் இப்படி உங்களுடைய புகைப்படங்களை வெளியிட வேண்டுமா..? என்ற கேள்வி எழுப்பும் ரசிகர்களும் ஒரு பக்கம் இருக்கவே செய்கிறார்கள்.
ஆனால் அம்மணியின் அழகை இன்ச் பை இன்சாக நூல் பிடித்து வர்ணிக்கும் ரசிகர்களின் எண்ணிக்கையே அதிக அளவில் இருக்கிறது. இதனால் ரசிகர்கள் தன்னிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு அவர்களுக்கு ஏற்ப புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.
சமீபத்தில் நீச்சல் உடையில் பூங்காவனம் புதுமனம் என்ற பாடலை இசைக்க விட்டு நீச்சல் குளத்தில் குதூகலமாக குதூகளித்த கஸ்தூரியின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானது.
இதனை பார்த்து ரசிகர்கள் உங்களை பார்த்து நான் சுய இ**ம் செய்யட்டுமா..? என்ற கேள்வி எழுப்பியதும்.. அதற்கு நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும் கெட்ட விஷயங்கள் வேண்டாம் என்று நடிகை கஸ்தூரி பதில் அளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த புகைப்படங்கள் இணையத்தில் காட்டுது போல பரவி வருகின்றது. அந்த புகைப்படங்கள் பார்க்க விரும்பினால் இந்த முகநூல் லிங்கில் https://www.facebook.com/100044641980087/posts/799574498207276/ சென்று பார்க்கலாம்.